- சட்டகம்
- கரண்டி
- அன்னக் கை
- அகப்பை / ஆப்பை
- தேக்கரண்டி
- கோழிமுட்டைக் கரண்டி / குழிக் கரண்டி
- கண்ணாப்பை
- வட்டில்
- வட்டல் / வட்டை
- தர்பண வட்டை
- தாம்பாளம்
- தீஞ்சட்டி
- இலுப்பைச் சட்டி
- வடை கல்லு
- கற்சட்டி
- தோசை கல்லு / கோரி
- பணியாரக் கல்லு
- முறுக்குப் புடி
- சேவை நாழி
- மத்து
- ஆழாக்கு /மரக்கால் /படி/சுட்டி
- குவளை
- பானை
- இட்லிப் பானை
- புட்டு கோல்
- இடுக்கி
- கத்தி
- அரிவாள் மனை
- சிரவை
- பணியாரக் கல்லு / அப்ப காரல்
- ஆட்டுக் கல்லு
- அம்மி கல்லு & குழவி
- இயந்திரம் / எழுந்திரம்
- சல்லடை
- தவலை
- குடம்
- அண்டா
- குண்டா
- வால் பாத்திரம்
- சொம்பு
- பானை
- சம்புடம்
- கிண்ணம்
- அறிவால்
- அடுக்கு
- கங்காளம்
- முறம்
- கூடை
- பொட்டிக்கூடை
- பூ வாளி
- வாளி
- மண் கலம்
- மரக் கலம்
------------------------------------------------------