Sunday, September 30, 2018

நவராத்திரி கவிதைகள் - லலிதையின் பெருமை - II

திருமகளும் நாமகளும் கவரி வீசிடவே! சிறு மத்தகத்தில் கத்தூரி அணிந்து உறு ஞானம் ஆன்மாவாய் ஒளிரும் ஒரு இறைவி லலிதையே உலகன்னை! பெரு கீர்த்தி இம்மையில் தந்திடுவள்! உறு பிரம சாயுச்சியம் மறுமையில் ஒரு இடையில் ஒட்டியாணம் மின்ன திரு பாதங்கள் வணங்கினர் தேவர்கள்! ஒரு பிள்ளைக்கு பாலூட்ட வந்தாள் பெரு தனங்களில் பால் வழிய! திருப்பாதங்கள் தலையில் வைத்த கரு மாணிக்க கண்ணாள் லலிதையே! ஒரு பொருளாய் வேதம் போற்றிடும் ஒரு நிலையாய் வீடு தந்திடும் உறு பத்தர்கள் பெருவினை தீர்த்திடும் ஒரு இறைவி என்னன்னை லலிதையே ! ஒரு மனதாய் தியானித்து நானும் இரு பொருளாய் இருந்த ஜீவஈசுவரனை ஒரு நிலையாய் கண்டேனே ! என்னம்மா ! பெருநிதி உன்னைப்போல் உண்டோ இவ்வுலகில் ?

Saturday, September 29, 2018

நவராத்திரி கவிதைகள் - லலிதையின் பெருமை

பரி முகன் தமிழ் முனிக்கு அருள் செய்த
கரி முகன் கார்த்திகேயன் தாயின் பெருமை
அரி முகன் அச்சுதன் தமக்கை லலிதையின்
ஒரு ஆயிரம் நாமத்தின் மஹிமை என்சொல்வேன்!

சரி என்று கும்பமுனி தான் கேட்டு உலகுய்ய
எரி முகன் தீவண்ணன் நாயகி தனிப்பெருமை
உரி வெண்ணை பால் தன்னை களவால் தானுண்ட
அரி முகன் தங்கை பெருமை தன்னை சொல்லும் பனுவல் !
என் சொல்வேனோ!

ஒரு ஆயிரம் நாமத்தில் அடங்கும்   அனைத்துமே!
அறம் பொருள் இன்பம் வீடு தந்திடும் அவள் நாமங்கள்!
விரும்பிய பொருட்கள் அனைத்தும் தந்திடுமே!
அரும்பு முல்லை பல்லாளின் வடிவழகை மறவாதவர்
கரும்பு வில்லை கைக்கொண்ட நாயகி தாள் அடைவர்!
நன்மை எல்லாம் பெறுவர்!

பிறப்பறுக்கும் பிணிகளை நீக்கிடும்
இறப்பருக்கும் இனிமை பயந்திடும்
கருப்புவில்லும் பூச்செண்டும் கைக்கொண்ட
நெருப்புவண்ணன் நாயகியாள் நாமம்
கருப்புநிறத்தோன் தமக்கை கன்னிகை
சிறப்பு நல்கும் அவள் திருப்பாதங்கள்!


Thursday, September 27, 2018

வருணங்கள் நான்கு உண்டு - ஒருவனுக்கு ஒருத்தியே!
முதல் மூவர் வேதம் கற்பர் நான்காமவர் வேதமற்ற
வேறு கல்வி கற்று நன்கு வாழ்வாரே!
வேதம் சொல்லும் தொழிலைக் கொண்ட பார்ப்பனன்
தான் செய்வதால் முதல் வருணம் என்று சொல்வர் சான்றோர்கள் மக்களே!
குணத்தில் சத்துவம் தானும் கருமத்தால் தூயவராய் உள்ளவனே பிராம்மணன்!
வள்ளுவனும் மனுவும் சொல்லி தொல்காப்பியன் சொன்னானே!
தமிழர் மரபு இதுவென்று தெரிந்து கொள்ளடா நீயும்!
மக்களைப்புணர்ந்த மாண்பு கெட்ட மூத்திரச்சட்டி சொல்லும்
பொய்யாய் சொல்லும் நீவிர் எல்லாம் மனிதர்களே இல்லை டா!
மேலை நட்டு மதங்களையும் கீழைநாட்டு மதங்களையும்
மரியாதையாய் பேசி மானம் கேட்டு தமிழர் மரபை
பலித்து பேசும் நீயெல்லாம் மனித மிருகம் என்பேன்!

சங்கரன் திருத்தாள் வாழி

விரைந்து வந்தெந்தன் வினை தீர்த்த வள்ளல்
விஜயன் திருத்தாள் எந்தன் சென்னியதே!

ஜய ஜய ஜய என்று திக்கெட்டும் முழங்க  ஜென்மம்
சாபல்லியம் செய்த மஹான் ஜெயேந்திரன் திருத்தாள் போற்றி!

ஆன்மாவாய் அறிவாய் அறமாய் என்னுளே இருந்து என்னை ஆட்கொண்ட
சோதி சந்திரசேகரன் திருப்பாதங்கள் தலையால் தாங்குவனே!

சுருதியும் மிருதியும் புராணமும் எடுத்துச்சொல்லி உபநிடதம்
தருவமுதை கலியில் எடுத்து சொன்ன என்னாசான் சங்கரன் திருத்தாள் வாழி!

வேதத்தை நான்காய் வகுத்து பிரத்தானங்கள்  மூன்றென்றுரைத்து
மகாபாரதம் தானும் உரைத்த வள்ளல் வியாசன் தாள் போற்றினேன்!

வசுதேவன் மகனாகி கம்சன் சாணூராதியாரை அழித்து
தேவகியின் திருப்புதல்வன் கண்ணனே உலகாசிரியன்!

வடக்கிருந்து வள்ளல் வடமரத்தின் கீழே! வேதங்கள் நான்குறைதான்!
ஆன்மாவாய் ஈஸ்வரனாய் ஆசானாகி எங்கும் நிறைந்த தக்ஷிணாமூர்த்தியே என்னிறைவன்!

Wednesday, September 19, 2018

நான்கு வருணங்களே தமிழரின் பண்பாடு

நான்கு வருணங்களே தமிழரின் பண்பாடு

தமிழர் வேறு , இந்துக்கள்  வேறு என்று போகலை அல்லி விடும் திரு இராமசாமியின் அன்பான சீடர்களின் கவனத்திற்கு: தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியனுக்கும், தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு, தமிப்பாட்டிக்கும் தெரியாத விஷயங்கள், கன்னட கிழவன் மூத்திரச்சட்டி இராமசாமி கண்டு பிடித்து விட்டானாம். நான்கு வருணங்களே தமிழரின் பண்பாடு என்பதற்கு துருக்குஅழுக்கும், சங்க இலக்கியங்களுக்கும் முன்பாவ வந்த தொல்காப்பியமே ஆதாரம். என்ன பேசுகிண்றீர்கள் ஐயா? காசுக்கு மதம் மாறிய மதிகெட்ட மாறன், பழ கருப்பையா போன்ற ஈனர்களின் குரல் தான் இது. பல லக்ஷம் ஆண்டுகளுக்கு முன்பே, நான்கு வருணத்தாரின் தொழிலையும், அவர்கள் மரபையும் சொன்னவர் திருணதூமாக்கினி என்ற பரசுராமரின் சிற்றப்பா - தொல்காப்பியர். 615.நூலே, கரகம், முக்கோல், மணையே, ஆயும் காலை, அந்தணர்க்கு உரிய. 616.படையும், கொடியும், குடையும், முரசும், நடை நவில் புரவியும், களிறும், தேரும், தாரும், முடியும், நேர்வன பிறவும், தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய. 622. வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை. 625. வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது, இல்' என மொழிப-'பிறவகை நிகழ்ச்சி'. ஆரியன் என்றால் சான்றோர் என்று பொருள். திராவிடர் என்றால் தென்புலத்தில் வாழ்வோர் என்று பொருள். மொத்தம் பார்த்ததையும் பஞ்ச திராவிடம், பஞ்ச கௌடம் என்று பிரித்தார் புராண காலத்தில். குஜராத்து, மகாராஷ்டிரம், ஆந்திரம், கருநாடகம், தமிழகம்(கேரளமும் இதில் அடங்கும்) - என்பது பஞ்ச திராவிடத்தில் சேரும். விந்திய மலைக்கு மேற்க்கே உள்ள பகுதிகள் அவை. இதுவும் கூட தெரியாமல் வெள்ளைக்காரன் சொன்ன பொய்யாய் நம்பி மோசம் போகி விட்டோம். கலாச்சார சலவை செய்து , ஆரிய படையெடுப்பு போன்ற பொய்களை பரப்பி - கிருத்துவதையும், இசுலாத்தையும் பரப்பி தமிழகத்தையும் ஏமன், எத்தியோப்பியா போல ஆக்கும் திருட்டு பயல்களைம் முயற்சியை முறியடிக்க - ஒவ்வொரு தமிழனும் நம்முடைய நூல்களை செவ்வனே பயில வேண்டும். இப்படி நம் பாரத மணித்திருநாட்டின் தொன்மையான மொழிகள் இரண்டயும் கற்று நாம் பயன் பெற வேண்டும். தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர், தொல்காப்பியர் இருவருமே சமக்கிருத வியாகாரணத்தில் கடை தேர்ந்தவர்கள் என்றால் பாருங்களேன்!

Thursday, September 13, 2018

ஶ்ரீக³ணபத்யத²ர்வஶீர்ஷோபநிஷத்



விநாயக பெருமானை முழுமுதல் கடவுளாக பறை சாற்றும் உபநிஷத் வாக்கியங்கள்.
ௐ நம॑ஸ்தே க॒³ணப॑தயே । த்வமே॒வ ப்ர॒த்யக்ஷம்॒ தத்த்வ॑மஸி । த்வமே॒வ கே॒வலம்॒ கர்தா॑ঽஸி । த்வமே॒வ கே॒வலம்॒ த⁴ர்தா॑ঽஸி । த்வமே॒வ கே॒வலம்॒ ஹர்தா॑ঽஸி । த்வமேவ ஸர்வம் க²ல்வித³ம்॑ ப்³ரஹ்மா॒ஸி । த்வம் ஸாக்ஷாதா³த்மா॑ঽஸி நி॒த்யம் ॥ 1॥ அவனே அனைத்துமாகி நிற்கிறான் என்பதற்ற்கு ஆதாரம் இந்த உபநிஷத் வாக்கியங்கள். த்வம் வாங்மயஸ்த்வம்॑ சிந்ம॒ய: । த்வமாநந்த³மயஸ்த்வம்॑ ப்³ரஹ்ம॒மய: । த்வம் ஸச்சிதா³நந்தா³த்³வி॑தீயோ॒ঽஸி ।த்வம் ப்ர॒த்யக்ஷம்॒ ப்³ரஹ்மா॑ஸி । த்வம் ஜ்ஞாநமயோ விஜ்ஞாந॑மயோ॒ঽஸி ॥ 4॥

அனைத்து உலகங்களையும் படைத்தும், காத்தும், அழித்தும் , சூரியன், தீ என்று பஞ்ச பூதங்களாகி, அனைத்துமாகி நிற்பவன் கணபதி.

ஸர்வம் ஜக³தி³த³ம் த்வ॑த்தோ ஜா॒யதே । ஸர்வம் ஜக³தி³த³ம் த்வ॑த்தஸ்தி॒ஷ்ட²தி ।
ஸர்வம் ஜக³தி³த³ம் த்வயி ல॑யமே॒ஷ்யதி । ஸர்வம் ஜக³தி³த³ம் த்வயி॑ ப்ரத்யே॒தி ।
த்வம் பூ⁴மிராபோঽநலோঽநி॑லோ ந॒ப:⁴ ।  த்வம் சத்வாரி வா᳚க்பதா॒³நி ॥ 5॥

மாயாதீதனாகி முக்குணங்களுக்கு அப்பாலாகி, அயனும் அரியும் சிவனும் ஆகி , மூலாதார சக்கரத்தில் வீற்றிருக்கும் பெருமை கொண்டவன்.

த்வம் கு³ணத்ர॑யாதீ॒த: ।  த்வம் அவஸ்தா²த்ர॑யாதீ॒த: । த்வம் தே³ஹத்ர॑யாதீ॒த: ।
த்வம் காலத்ர॑யாதீ॒த: । த்வம் மூலாதா⁴ரஸ்தி²தோ॑ঽஸி நி॒த்யம் । த்வம் ஶக்தித்ர॑யாத்ம॒க: ।
த்வாம் யோகி³நோ த்⁴யாய॑ந்தி நி॒த்யம் ।  த்வம் ப்³ரஹ்மா த்வம் விஷ்ணுஸ்த்வம் ருத்³ரஸ்த்வமிந்த்³ரஸ்த்வமக்³நிஸ்த்வம்
வாயுஸ்த்வம் ஸூர்யஸ்த்வம் சந்த்³ரமாஸ்த்வம் ப்³ரஹ்ம॒ பூ⁴ர்பு॑⁴வ: ஸ்வ॒ரோம் ॥ 6॥

Tuesday, September 11, 2018

காஞ்சி முனி

தீபம் ஏற்றும் நன்னாளில் நண்பகலில்
கோபம் கொண்டு எங்களாசான் சங்கரனை

பாவம் என்றும் பாராமல் பொய்ப்பழிகள்  பல சுமத்தி
சாபம் கிட்டும் என்றறிந்து வண்விலங்கு பூட்டினர்

தாபம் என்று சொல்லி அந்த ஆசிரியன் சொல்லவே
காமம்  கொள்ளும் வெள்ளை வேசி கூற்றடி உடனுமே

காலம் காலமாகி வந்த சிவனாரின் பூசையை
சீலமின்றி தான் நிறுத்தி பஞ்சபாபம் செய்தனள்!

பாவம் எங்களாசானை   சிறையிலிட்டு வதைக்கவே
கோபம் கொண்ட பேராழி சுனாமியாய் பாய்ந்தது!

ஆசிரியன் சேவையில் என்றும் இந்த மாணவன்!
காஞ்சி முனியின் பாதங்கள் என் சிரசில் என்றுமே !




சொத்து போகும் என....

சொத்து போகும் என பயந்து
செத்து போகும் முன்பு கூட

பத்து ஆறு வயது வந்த 
கத்த கூட வாய் வராத

கத்தை குழலாள் தன் மகளை
நத்தை போல ஒட்டிக்கொண்டு

வன் புணர்ச்சி செய்த கிழவன்
ஒழிக ஒழிக ஒழிகவே !

Sunday, September 9, 2018

கன்னி மேரி கர்ப்பமான கதை....

கன்னி மேரி கர்ப்பமான கதையை சொல்லு டா
அந்நியனை புணர சென்ற மருமம் என்ன டா ?

சொந்த கணவன் பந்தம் பிடிக்க அவளை அங்கு
பந்தம் என்று பரிசுத்த ஆவி புணர

வேசி வேசி வேசி என்று ஊரே தூற்ற
தாசி தாசி தாசி என்று சூசை போற்ற !

கட்டையேறி உயிரை விட்ட கர்தன் தானும்
சட்டை இன்றி கோவணத்தை காட்டி கொண்டான்!

Saturday, September 8, 2018

நரஹரி நாமம்

நரஹரி நாமம் நரகம் அகற்றும்
நரஹரி நாமம் நன்மை பயக்கும்

நரஹரி நாமம் நால்வித முக்தி அளிக்கும்
நரஹரி நாமம் அமரநிலை அளிக்கும்

நரஹரி நாமம் நாளும் சொல்லின்
நன்மை பல பயக்கும்
ஐம்பொறி அடக்கும்
அமரத்தன்மை அருளும் !

அவ்வுலகிற்ற்கு அருளும் ,
இவ்வுலகிற்கு பொருளும் பயக்கும் !

பூரண போதம் அளிக்கும்!
பிராமவாதியாய் ஆகிடும் நம்மை!

நரஹரியின் அருளால் நரஹரி நாமத்தின் மஹிமை
சொன்னேன்! நன்குறந்து ஓதிடுவீர் நன்னிலத்தீரே !

உஃரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

என்று அதர்வண வேதம் சொல்லும் நரஹரியின் நாமம்
தொன்று தொட்டே பெரியோர்கள் சொல்வர் கேட்டுணர்வீரே!

முப்பத்திரண்டு எழுத்துக்கள் கொண்ட நரஹரியின் நாமத்தை
நல்ல மனதுடன் சொல்லுவதால் நன்மைகள் பலவுண்டு

ஐம்பூதங்கள் அடங்கும்! ஐம்பொறிகள் அடங்கும்!
ஆன்ம அறிவினால் மாயை அகலும்!
நரஹரியின் கருணையினால் பிறப்பொலினத்தவர் ஆவார்கள்!
பூரண போதம் எய்துவர்!
நரஹரியின் மகிமைகளை சொல்லியும் முடியமா ?
வாழ்க நரஹரியின் மஹிமை! வாழ்க அவன் திருப்பாதங்கள்!