தலைக்கு - என் அம்மா தயாரித்த மூலிகை போடி எண்ணெய்
உடலுக்கு - நல்லெண்ணெய்/ தேங்காய் எண்ணெய் மிளகு, அரிசி, கபூரும் இட்டு காய்ச்சியது
தலைக்கு - அரப்பு / சேவாக்கை பொடி கலவை
உடலுக்கு - பச்சை பயிறு மாவு / கடலை மாவு
சோப்பு இருக்கும் கெமிக்கல்ஸ் - அவை நம்முடைய சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிப்பவை.இந்த எண்ணெய் குளியல் சாமான்கள் எல்லாமே "bio-degradable" வஸ்துக்கள்.
எண்ணெய் குளியல் தினத்தில் கடை பிடிக்க வேண்டிய நிபந்தனைகள் :
- எண்ணெய் தேய்த்து அரை மணி முதல் ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு குளிக்க வேண்டும்.
- தயிர், இளநீர், பழைய சாதம், வாழை பழம் போன்ற குளிர்ச்சி தரும் உணவுகளை உண்ண கூடாது.
- பகலில் உறங்க கூடாது.
- காலை எட்டு மணிக்கு முன்பே குளித்து விட வேண்டும்.
- குளித்து முடித்து தலையை நன்கு காய வைத்து உச்சந்தலையில் விபூதி அல்லது இராசனாதி பொடி தேய்க்க வேண்டும். (நீர் இறங்கி சளி பிடிக்காமல் இருக்கும்)
http://www.haja.co/importance-of-taking-oil-bath-on-saturdays/#ixzz4dgmkXMTR
No comments:
Post a Comment