Tamil:
அயோத்தி நகரத்தை வால்மீகி மிகவும் வர்ணிக்கின்றார்.
இந்த பாரத நாட்டிலே , அயோத்யாபுரியின் பெருமையை பாருங்கள் - இனி இராமர் கோயில் அமைத்து இந்தப் பெருமைகளை மீண்டும் நிலைநாட்டப் போகின்றோம்.
Hindi:
हमारे भारत देश के एक मुख्य नगरी है अयोध्यापुरी. उसके बारे मे वाल्मीकि जी , क्या बोलते है कर के देखेंगे इधर.रामायण के बालकांड के पचम सर्ग मे पूरे के पूरे अयोध्यपुरी की तारीफ करते है श्री वाल्मीकि जी. श्री रामचंद्रा जी के कृपा कटाक्ष के ध्वारे, हमारे देश मे सुक और शांत हाएंशा वास करना चाहिए.
प्रासादै रत्न विकृतैः पर्वतैः इव शोभिताम् |
कूटागारैः च संपूर्णाम् इन्द्रस्य इव अमरावतीम् |१-५-१५
அயோத்தி நகரத்திலே விண்ணளாவும் மாட மாளிகைகள், அவற்றில் நவரத்னகள் பொருந்திய அலங்காரங்கள் இருந்தன. இந்திரனுடைய அமராவதியைப் போன்று சிறப்பாக விளங்கியதால் அயோத்திரபுரி.
அந்த நகரத்தையே ஒரு பெண்ணாகப் பாவித்து இங்கு வாலமீகி பாடுகின்றார்.
गृह गाढाम् अविच्छिद्राम् सम भूमौ निवेशिताम् |
शालि तण्डुल संपूर्णाम् इक्षु काण्ड रसः उदकाम् ||१-५-१७
இத்தகைய பெருமை வாய்ந்த அயோத்தி நகரம், வெட்டுக்கள் மற்றும் மாட மாளிகைகளால் நிறைய பெற்று, காலியான இடங்கள் இல்லாமல் காணப் பட்டது. தானியங்கள், நெல், அரிசி போன்ற செல்வங்கள் நிறைந்து இருந்த அந்த நகரத்திலே, தண்ணீர் கரும்புச் சாற்றைப் போன்று இனிது கொட்டிக் கொண்டு இருந்தது. என்ன அருமை பாருங்களேன்!
दुन्दुभीभिः मृदन्गैः च वीणाभिः पणवैः तथा |
नादिताम् भृशम् अत्यर्थम् पृथिव्याम् ताम् अनुत्तमाम् ||१-५-१८
துந்துபி, மிருதங்கம், வீணை, சின்னம்கள் (கை தாளம்) போன்றவைகள் முழங்கி கொண்டு இருந்த அந்த அயோத்தியா நகரமானது எல்லா நகரங்களிலும் சிறந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
विमानम् इव सिद्धानाम् तपस अधिगतम् दिवि |
सु निवेशित वेश्मान्ताम् नरोत्तम समावृताम् ||१-५-१९
19 சித்த புருஷர்கள், தங்களுடைய தவத்தினால் அடையும் ஓவர் விண்ணகரமாக விளங்கிய அயோத்தியாபுரி, இந்த உலகத்திலே உள்ள சிறந்த மனிதர்களால் நிரம்பி இருந்தது.
ये च बाणैः न विध्यन्ति विविक्तम् अपरा परम् |
शब्द वेध्यम् च विततम् लघु हस्ता विशारदाः || १-५-२०
அயோத்யாபுரியில் இருந்த வீரர்கள் தர்மசீலர்கள். அவர்கள் தனியாக செல்லும் மிருகத்தையோ, ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையாய் இருக்கும் மனிதக்கலையையோ/ மிருகங்களையோ, உயிரி பயத்தினால் ஓடும் மனிதன் / மிருகம், தன்னுடைய இலக்காகிய பிராணியின் ஓசையை வைத்து அடித்தல் போன்ற செயல்களை செய்யவே மாட்டார்கள் . எனவே அவர்கள் வில் விதையில் கை தேர்ந்தவர்களாகவும், புத்தி கூர்மை உடையவர்களாகவும் இருந்தனர்.
सिंह व्याघ्र वराहाणाम् मत्तानाम् नदताम् वने |
हन्तारो निशितैः शस्त्रैः बलात् बाहु बलैर् अपि || १-५-२१
வணகளின் உள்ள ட்ஸுட மிருகங்களான புலி, சிங்கம், கட்டு பன்றி போன்றவற்றை அந்த வீரர்கள் அஸ்திரம் இல்லாமல், தங்களுடைய பூஜை பலத்தினால் வென்றனர்.
तादृशानाम् सहस्रैः ताम् अभि पूर्णाम् महारथैः |
पुरीम् आवसयमास राजा दशरथः तदा || १-५-२२
இப்படியாக பலஸாலிகளான வீரர்கள் ஆயிரக் கணக்கில் இருக்க, மிகவும் வேகமான தேர் (ரத்த) வீர்கள் நிறைந்த நகரமாகத் திகழ்ந்தாள் அயோத்யா எனும் பட்டினம். அந்த நகரத்திலே இராஜ டஷரத்தான் தன்னுடைய ஆட்சியை அமைத்தான்.
ताम् अग्निमद्भिः गुणवद्भिः आवृताम्
द्विजोत्तमैः वेद षडङ्ग पारगैः |
सहस्रदैः सत्य रतैः महात्मभिः
महर्षि कल्पैः ऋषिभिः च केवलैः || १-५-२३
இத்துணை பெருமை வாய்ந்த அயோத்யாபுரியில் இருந்த வேதியர்கள் தங்களுடைய தருமம் தாவரம்மா மூன்று அக்னிகளையும், வேள்விகளையும் செய்யும் சாதிகுணவான்களாக இருந்தனர். அவர்கள் ஈகையில் சிறந்தவர்களாக - ஆயிர கணக்கில் தானம் கொடுக்கும் உதார குணம் பொருந்தியவர்களாக இருந்தனர்.வாய்மை தவறாதவர்களாகவும், மரிஷிகளை ஒத்த பெரியவர்களாகவும், வேதத்தையும் அதனுடைய ஆறு அங்கங்களையும் கற்று தேர்ந்தவர்களாகவும் விளங்கினார்கள். இவர்கள் கிருஹ்யஅக்னி , தக்ஷிணாக்னி , ஆவஹனீயாக்னி என்று சொல்ல பட்ட மூன்றி வகையான அக்னிகளையும் வணங்கி வேள்விகள் செய்து நாட்டில் மலை பெய்து, நாடும் , மக்களும் செழிப்புற தேவர்களை நித்தமும் வேண்டினார்கள். இத்துணை பெருமை வாய்ந்த நகரத்தில் தசரதன் ஆட்சி செய்தான். என்ன பெருமை பாருங்கள்..
इति वाल्मीकि रामायणे आदि काव्ये बाल काण्डे पंचमः सर्गः
அருமையான நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
ReplyDelete.
சுந்தர சரவணன்
Excellent work. Thanks a Ton !!
ReplyDelete