Friday, June 23, 2017
தமிழும் ஆரியமும்
தாய் மொழி ஒரு தனி மொழி
ஆன்மீகத்திற்கு ஒரு வட மொழி
வயிற்றைக் கழுவ வெள்ளைக்காரன் மொழி
- இது தான் யதார்த்தமான நிலைமை
வேதோபநிஷத சாஸ்திர புராணங்கள் தந்த மொழி சமஸ்கிருதம்
உயிரும் உணர்வும் அன்பும் ஆதரவும் நட்பும் தந்த மொழி தமிழ் மொழி
விருத்தியும் வயிற்றுப பிழைப்பும் வேலையும் வாழ்வும் தந்த மொழி ஆங்கில மொழி
இனி எதற்கு இந்த மொழி துவேஷமும் வெறியும்?
பார்கவர், ஸ்யவனர், ஆப்னவனர், அவ்வுருவர் , ஜமதக்னி - இது ஜமதக்கினி முனிவரின் வம்சம். ஜமதக்னியின் மகன் பரசுராமன் - மாலு எரிந்து சேர, சோலஸ் , பாண்டிய நட்டுகளை நமக்கு தந்தவர் . பரசுராமரின் தம்பி த்ரினிதூமக்னி - அகஸ்தியரிடத்தில் தமிழ் பயின்று தொல்காப்பியம் எழுதி நமக்கு இலக்கணத்தைத் தந்தார்.
- இந்த விஷயத்தை பட புத்தகத்தில் மாரியாத்தா வஞ்சகர்களை கடுமையாக கண்டிக்கிறேன்.
தமிழ் மொழியில் அதிகமாக சமஸ்க்ரிப்டுக பாதங்களை உபயோகம் பண்ணலாம் என்று நமக்கு சென்னை திருணதூமாக்னி முனிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
தொல்காப்பியர் (த்ரினிதூமக்னி) பரசுராமரின் தம்பி இது முற்றிலும் புதிய செய்தியாக உள்ளது. ஏதேனும் சான்றுகள் இருக்கிறதா?
ReplyDeleteவடமொழி இலக்கணம் அறிந்தாலன்றி தமிழ் இலக்கணம் அறிய முடியாது என்று பனம்பரனாரோ அல்லது வேறு எவரேனும் சொல்லியுள்ளார்களா?
ReplyDelete