Tuesday, June 27, 2017

சின்ன சின்ன ஸ்லோகங்கள் - லட்சுமி ந்ருஸிம்ஹ கராவலம்பனம் - ஆதி சங்கரர் இயற்றியது


श्रीमत्पयोनिधिनिकेतन चक्रपाणे
भोगीन्द्रभोगमणिरञ्जितपुण्यमूर्ते ।
योगीश शाश्वत शरण्य भवाब्धिपोत
लक्ष्मीनृसिंह मम देहि करावलम्बम् ॥१॥


Shriimat-Payo-Nidhi-Niketana Cakra-Paanne
Bhogiindra-Bhoga-Manni-Ran.jita-Punnya-Muurte |
Yogiisha Shaashvata Sharannya Bhava-Abdhi-Pota
Lakssmii-Nrsimha Mama Dehi Kara-Avalambam ||1||

ஶ்ரீமத்பயோனிதினிகேதன சக்ரபாணே போகீம்த்ரபோகமணிராஜித புண்யமூர்தே |
யோகீஶ ஶாஶ்வத ஶரண்ய பவாப்திபோத லக்ஷ்மீன்றுஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || 

Meaning:
1.1: (Salutations to Sri Lakshmi Nrisimha) Who resides on the Ocean of Milk, which is filled with Sri (Beauty and Auspiciousness), holding a Chakra (Discus) on His Hand, ...
1.2: ... with His Divine Face Shining with the Divine Light emanating from the Gems on the Hoods of Serpent Adi Sesha,
1.3: Who is the Lord of Yoga, and Eternal, and giver of Refuge to the Devotees like a Boat over the Ocean of Samsara (Worldly Existence),
1.4: O Lakshmi Nrisimha, Please give me Your Refuge by holding me with Your Divine Hands.



திருப்பாற்கடலில் வாழும் சக்கரக் கையனே !
ஆதிசேடன் தன படங்களை அணியாய்க் கொண்டவனே! 
புண்ணியங்களின் இருப்பிடமே! 
யோகியார்க்குத் தலைவனே! அழிவில்லாதவனே ! எல்லோர்க்கும் அடைக்கலம் தருபவனே! சம்சார சக்கரத்தை கடக்கும் தோணி போன்றவனே!
லட்சுமி நாரசிம்மனே! உதவி திருக்கரம் கொடுத்தென்னை ஆட்கொள்வாய்!

No comments:

Post a Comment