தமிழ் மற்றும் வடமொழி நூல்கள்
தமிழ் மற்றும் சம்ஸ்கிருத கிரந்தங்கள்
द्रविड भाषा च संस्कृथ ग्रन्थावळि
Tuesday, September 11, 2018
சொத்து போகும் என....
சொத்து போகும் என பயந்து
செத்து போகும் முன்பு கூட
பத்து ஆறு வயது வந்த
கத்த கூட வாய் வராத
கத்தை குழலாள் தன் மகளை
நத்தை போல ஒட்டிக்கொண்டு
வன் புணர்ச்சி செய்த கிழவன்
ஒழிக ஒழிக ஒழிகவே !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment