விநாயக பெருமானை முழுமுதல் கடவுளாக பறை சாற்றும் உபநிஷத் வாக்கியங்கள்.
ௐ நம॑ஸ்தே க॒³ணப॑தயே । த்வமே॒வ ப்ர॒த்யக்ஷம்॒ தத்த்வ॑மஸி ।
த்வமே॒வ கே॒வலம்॒ கர்தா॑ঽஸி । த்வமே॒வ கே॒வலம்॒ த⁴ர்தா॑ঽஸி । த்வமே॒வ கே॒வலம்॒ ஹர்தா॑ঽஸி ।
த்வமேவ ஸர்வம் க²ல்வித³ம்॑ ப்³ரஹ்மா॒ஸி । த்வம் ஸாக்ஷாதா³த்மா॑ঽஸி நி॒த்யம் ॥ 1॥
அவனே அனைத்துமாகி நிற்கிறான் என்பதற்ற்கு ஆதாரம் இந்த உபநிஷத் வாக்கியங்கள்.
த்வம் வாங்மயஸ்த்வம்॑ சிந்ம॒ய: । த்வமாநந்த³மயஸ்த்வம்॑ ப்³ரஹ்ம॒மய: । த்வம் ஸச்சிதா³நந்தா³த்³வி॑தீயோ॒ঽஸி ।த்வம் ப்ர॒த்யக்ஷம்॒ ப்³ரஹ்மா॑ஸி । த்வம் ஜ்ஞாநமயோ விஜ்ஞாந॑மயோ॒ঽஸி ॥ 4॥
அனைத்து உலகங்களையும் படைத்தும், காத்தும், அழித்தும் , சூரியன், தீ என்று பஞ்ச பூதங்களாகி, அனைத்துமாகி நிற்பவன் கணபதி.
ஸர்வம் ஜக³தி³த³ம் த்வ॑த்தோ ஜா॒யதே । ஸர்வம் ஜக³தி³த³ம் த்வ॑த்தஸ்தி॒ஷ்ட²தி ।
ஸர்வம் ஜக³தி³த³ம் த்வயி ல॑யமே॒ஷ்யதி । ஸர்வம் ஜக³தி³த³ம் த்வயி॑ ப்ரத்யே॒தி ।
த்வம் பூ⁴மிராபோঽநலோঽநி॑லோ ந॒ப:⁴ । த்வம் சத்வாரி வா᳚க்பதா॒³நி ॥ 5॥
மாயாதீதனாகி முக்குணங்களுக்கு அப்பாலாகி, அயனும் அரியும் சிவனும் ஆகி , மூலாதார சக்கரத்தில் வீற்றிருக்கும் பெருமை கொண்டவன்.
த்வம் கு³ணத்ர॑யாதீ॒த: । த்வம் அவஸ்தா²த்ர॑யாதீ॒த: । த்வம் தே³ஹத்ர॑யாதீ॒த: ।
த்வம் காலத்ர॑யாதீ॒த: । த்வம் மூலாதா⁴ரஸ்தி²தோ॑ঽஸி நி॒த்யம் । த்வம் ஶக்தித்ர॑யாத்ம॒க: ।
த்வாம் யோகி³நோ த்⁴யாய॑ந்தி நி॒த்யம் । த்வம் ப்³ரஹ்மா த்வம் விஷ்ணுஸ்த்வம் ருத்³ரஸ்த்வமிந்த்³ரஸ்த்வமக்³நிஸ்த்வம்
வாயுஸ்த்வம் ஸூர்யஸ்த்வம் சந்த்³ரமாஸ்த்வம் ப்³ரஹ்ம॒ பூ⁴ர்பு॑⁴வ: ஸ்வ॒ரோம் ॥ 6॥
No comments:
Post a Comment