நான்கு வருணங்களே தமிழரின் பண்பாடு
தமிழர் வேறு , இந்துக்கள் வேறு என்று போகலை அல்லி விடும் திரு இராமசாமியின் அன்பான சீடர்களின் கவனத்திற்கு: தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியனுக்கும், தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு, தமிப்பாட்டிக்கும் தெரியாத விஷயங்கள், கன்னட கிழவன் மூத்திரச்சட்டி இராமசாமி கண்டு பிடித்து விட்டானாம். நான்கு வருணங்களே தமிழரின் பண்பாடு என்பதற்கு துருக்குஅழுக்கும், சங்க இலக்கியங்களுக்கும் முன்பாவ வந்த தொல்காப்பியமே ஆதாரம். என்ன பேசுகிண்றீர்கள் ஐயா? காசுக்கு மதம் மாறிய மதிகெட்ட மாறன், பழ கருப்பையா போன்ற ஈனர்களின் குரல் தான் இது. பல லக்ஷம் ஆண்டுகளுக்கு முன்பே, நான்கு வருணத்தாரின் தொழிலையும், அவர்கள் மரபையும் சொன்னவர் திருணதூமாக்கினி என்ற பரசுராமரின் சிற்றப்பா - தொல்காப்பியர். 615.நூலே, கரகம், முக்கோல், மணையே, ஆயும் காலை, அந்தணர்க்கு உரிய. 616.படையும், கொடியும், குடையும், முரசும், நடை நவில் புரவியும், களிறும், தேரும், தாரும், முடியும், நேர்வன பிறவும், தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய. 622. வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை. 625. வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது, இல்' என மொழிப-'பிறவகை நிகழ்ச்சி'. ஆரியன் என்றால் சான்றோர் என்று பொருள். திராவிடர் என்றால் தென்புலத்தில் வாழ்வோர் என்று பொருள். மொத்தம் பார்த்ததையும் பஞ்ச திராவிடம், பஞ்ச கௌடம் என்று பிரித்தார் புராண காலத்தில். குஜராத்து, மகாராஷ்டிரம், ஆந்திரம், கருநாடகம், தமிழகம்(கேரளமும் இதில் அடங்கும்) - என்பது பஞ்ச திராவிடத்தில் சேரும். விந்திய மலைக்கு மேற்க்கே உள்ள பகுதிகள் அவை. இதுவும் கூட தெரியாமல் வெள்ளைக்காரன் சொன்ன பொய்யாய் நம்பி மோசம் போகி விட்டோம். கலாச்சார சலவை செய்து , ஆரிய படையெடுப்பு போன்ற பொய்களை பரப்பி - கிருத்துவதையும், இசுலாத்தையும் பரப்பி தமிழகத்தையும் ஏமன், எத்தியோப்பியா போல ஆக்கும் திருட்டு பயல்களைம் முயற்சியை முறியடிக்க - ஒவ்வொரு தமிழனும் நம்முடைய நூல்களை செவ்வனே பயில வேண்டும். இப்படி நம் பாரத மணித்திருநாட்டின் தொன்மையான மொழிகள் இரண்டயும் கற்று நாம் பயன் பெற வேண்டும். தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர், தொல்காப்பியர் இருவருமே சமக்கிருத வியாகாரணத்தில் கடை தேர்ந்தவர்கள் என்றால் பாருங்களேன்!

த்ராவிடம் என்பது தனி தேசம். அதில் தமிழகம் சேருமா. மகாபாரதம் போர் களத்தில் பங்கேற்ற தேசங்கள் என்று சேர,சோழ,பாண்டிய,த்ராவிட ஆந்திர,கேரள தனித்தனியாகவே சொல்லப்பட்டுள்ளது. த்ராவிடம் என்பது தெற்கு பகுதியை குறிக்கும் சொல் என்பதற்கு ஏதேனும் சான்றுகள் இருக்கிறதா. தஷிணம் என்பதே தெற்கை குறிக்கும் சொல்.
ReplyDelete