Wednesday, August 23, 2017

மாயா பஞ்சகம் - ஆதி சங்கரர்

அகண்டமான பிரமத்தை , சைவ வைஷ்ணவ பேதங்களால் காணச் செய்து, சான்றோர்களையும் ஏமாற்றி விடும் மாயே! உன் திறமை மிக அற்புதம்!


வேத வேதாந்தங்களில்  கரைகண்ட ஸ்ரேஷ்டர்களையும் , பெண்களைக் கண்டால் மிருகங்களாக செய்யும்  மாயே! உன் பெருமை என்ன சொல்வது!

அகண்டமான, சுத்த சைதன்ய ஸ்வரூபமான பிரம்மத்தை (ஆத்மாவை) ஜீவேஸ்வர பேதங்கள் செய்த மாயே ! என் சொல்வவது உன் பெருமை?

ஸுத்த சைதன்ய  ஆத்மாவை குண,வர்ண,ஜாதி  பேதங்கள் ஆக்கி , வீடு மனைவி என்று பந்தங்கள் செய்யும்  மாயே! என் சொல்வேன் உன் பெருமை?

Tuesday, August 22, 2017

மனு தர்மம்

நம் தமிழகத்தில் உள்ள வேளாளர்கள் அனைவரும் வைசியர்கள் - அவர்களுக்கு பூணூல், வேதம், சிகை எல்லாமே உண்டு - அவர்கள் பூவைசியர்கள்.

வேதம் கற்கும் பாடசாலைகளில் எல்லோருக்கும் இடம் கொடுத்து விட்டால், நம் இந்து மதம் தழைத்தோங்கி வளரும்.

எல்லா வேளாளர்களும் தான் ஐயா.  ஜாதி என்பது நமக்கு நாமே செய்து கொண்ட ஒரு அக்கிரமம். நீங்கள் உங்கள் பையனை வேதம் படிக்க அனுப்ப தயாரா?

மாடு மேய்ப்போர்கள் அனைவரும் கோ வைசியர்கள் - அவர்களுக்கும் வேதம் பூணூல் எல்லாமே உண்டு .


வேதம் கூறும் உண்மை - நான்கு வருணத்தவரும் இறைவனிடத்தில் உண்டானவர்கள் தான்.

ஆனால் நாம், கொஞ்சம் ஓபன் அக்கா இருக்க வேண்டும் ஐயா

வணிகம் - பொருட்கள் விற்பனை செய்யும் எல்லோரும் வைசியர்கள்
வங்கி நடத்தும் எல்லோரும் தன வைசியர்கள்

Monday, August 14, 2017

காங்கிரஸ்...



தலைமுறைகள் ஐந்துமாய் பாரதத்தை ஆண்ட அந்தப் பொய்யர் கூட்டம் பாருங்கள்
வெள்ளையனை வெளியியற்றி விட்டோமோ கேளுங்கள்?

காமுகர்கள் கள்ளர்களும், வெள்ளை பெண்டிரும் வந்திங்கு ஆட்சி செய்ய வேண்டுமோ?
நம் நாடு நம் வீடு வெளியேறு  வெள்ளை  நாயே ! தன்மானம் காப்போம் நாம் !
பொய்யர்களை ஒழிப்போம்!

குழந்தைகள் சாவினிலே அரசியலை செய்திடும் வஞ்சத்தின் பேய்களோ  நீர்?
எங்கள் வரிப்பணத்தை இத்தாலி நாட்டிற்கு தந்திடும் கயவர்கள் கூட்டமோ நீர்?

Friday, August 11, 2017

ஆடி வெள்ளி

கொலை ஒருவன் செய்ய பழி இன்னொருவன் ஏற்க
வெள்ளைக்கார  வேசிகள் வந்தெம்மை ஆள்வதென்ன நீதி?

மோடி மோடி மோடி என்றலைவர் மக்கள் கோடி கோடி கோடியாய்
தேடி தேடி தேடி எம்மை நன்மை செய்யும் தலைவன் வாழ்க வாழ்க வாழ்க

உதிக்கின்ற ஆதித்யன் ஆயிரம் பிரைபை கொண்டவளே !
தேவர்கள் செய்யும் வேள்வியில் உதித்தவளே ! அன்னையே போற்றி !

கரங்கள் நாலும் கொண்டவளே ! ஆசை- பாஷம் !
கோபம் -அங்குசம், மனமாம் கரும்புவில், பூ அம்பு  பஞ்சேந்திரியங்கள்!

அன்னையே நீ என் ஆன்ம ஸ்வரூபம் என்று உண்ரர்ந்தேனே!
அருமறையின் உட்பொருளே! சதாசிவன் பத்தினியே ! அம்மா போற்றி!

சித்தர்களின் அன்னையே! சித்தர்களின் அறிவின் வடிவே !
வேதமென்னும் சிப்பிக்குள் விளையும் முத்தே! அம்மா போற்றி போற்றி !

சம்பகம், அசோகம், புன்னை, செவ்வந்தி பூக்கள் முடிந்த குழல் உடையவளே! மதி முகம் கொண்டவளே! அம்மா போற்றி

Thursday, August 10, 2017

அம்மன் பாட்டு

கொள்ளுமழை பெய்ய வேண்டும்! குளம் நதிகள் நிறைய வேண்டும் !
நல்ல மலை பெய்ய வேண்டும் ! நஞ்சை புஞ்சை விளைய வேண்டும் !

அம்மா உன் அருள்மழையால் அகிலமெல்லாம் காக்க வேண்டும்!
தமிழகத்தை காத்தது போல் தாரணி எல்லாம் காக்க வேண்டும் !

வேப்பிலையும் திருநீற்றால் வினைகள் எல்லாம் தீர்க்க வேண்டும் !
நோய்நொடிகள் இல்லாமல் எங்களையும் காக்க வேண்டும் !

சான்றோர்கள் எல்லோரும் சுகமாக வாழ வேண்டும்!
செல்வங்கள் பதினாறும் எங்கெங்கும் நிறைய வேண்டும்!

எங்கள் நாட்டு எல்லை எல்லாம் அரண் போலக் காத்திடம்மா!
எதிரிகளின் படையெடுப்பை வீழ்த்தியிடவும் செய்யுமம்மா!

அக்கிரமாக் காரர்கள் ஆக்கிரமிக்க நினைத்தாலே !
ஆங்காரி மாரிமுத்தே அவர்கள் சிரஸ்ஸினையும் கொய்திடம்மா!

பாரதத்தின் புகழதனை உலகெங்கும் காட்டிடம்மா!
இந்நாட்டின் மீதினிலே  அருட்கிருபை காட்டிடம்மா !

குரு வந்தனங்கள்

மௌனமமாகி ஆல மரத்தடியில் பிரம்ம தத்துவத்தை சொல்லும் ஆசிரியன் !
ஆசிரியன் சொல்வதை தெளிவாக உணர்ந்த பிரும்மநிஷ்டர்களான சீடர்கள் !
-தக்ஷிணாமூர்த்தி ஸ்லோகம்

அஞ்ஞான இருளை போக்கி ஞானம் என்னும் மையை தேய்க்கும் கோலே !
என் ஞானக் கண்ணைத் திறக்கும் குருவே உனக்கு நமஸ்காரங்கள் !

ஒன்றாய் அழிவில்லா அசைவில்லா தூய்மையாய் சர்வ சாக்ஷி ஆனவனே!
உணர்வுக்கப்பலாய் முக்குணங்களுக்கு அப்பலாய் சத்குருவே  நீ போற்றி !

ஏகம் நித்யம் விமலம் அசலம் சர்வதீ சாக்ஷிபூதம்
பாவாதீதம் த்ரிகுணா ரஹிதம் சடகோரும் தம் நமாமி

தமிழ் சமஸ்கிருதம்  என்று சண்டை போடாமல், நல்ல ஆன்மீக விஷயங்களை  எந்த மொழியில் இருந்தாலும் அனுபவிக்க வேண்டும் !

மஹரிஷிகள், ஆச்சார்யர்கள், சித்தர்கள் ஆகியோர் தந்த நல்ல பொக்கிஷங்கள் தமிழிலும் , வடமொழியிலும் உள்ளன. அவர்களுக்கு கோடி வந்தனங்கள் !

பக்தி மார்க்கத்தை பரப்பி நம்மை நல்வழி படுத்திய ஆழ்வார் நாயன்மார்களுக்கு வந்தனங்கள்! பள்ளிக்கூடங்களில் அவர்கள் பாடல்கள் சொல்லித் தருவதில்லை.

நாராயணன் பிரமன்
வசிட்டன்   ஷக்தி பராசரன் வியாசன்  சுகன்
கௌடபாதன் கோவிந்தன் ஆதி சங்கரன்  சுரேஸ்வரன்
தொட்டு நம் ஆசாரியன் வரையில் அத்துவைத குரு பரம்பரை என்று உணரு  மனமே

Tuesday, August 8, 2017

நானும் என் நண்பனும் ....


  • என் நண்பன் :  உழவன் (வேளாளன்) சேத்தில் கை வைத்தால் தான் பார்ப்பான் சோத்தில் கை வைக்க முடியும். 
  • நான்: பார்ப்பான் சோற்றிலும், தீயிலும்  கை வைத்து வேள்வி செய்தால் தான் மழை பொழியும் - அப்பொழுது தான் உழவன் சேற்றில் கை வைக்க முடியும் .வேத  மந்திரங்கள் வருணன், சோமன் மற்றும் உள்ளவர்களிடத்தில் பிரார்த்தனையாக அமைந்து உள்ளன.
  • என் நண்பன்: ஓஹோ! இவ்வளவு விஷயம் இருக்க இதுல?
  • நான்: அமாம் நண்பா. ஜாதி முறைமைகள் சொல்லி பிரிவினை பார்க்காமல், எல்லோரும் சமுதாய நன்மைக்காக பாடு பட வேண்டும்.
  • இருவரும்: வாழ்க தமிழ்! வளர்க்க பாரதம்! ஜெய் ஹிந்த் !

வந்தே மாதரம்

வந்தே  மாதரம் பாடலை கேட்கையில்  உன்மேல் அன்பு பிறக்குதம்மா!
என்னுள்ளம் உடலும் உயிரும் உனக்கே என்னும் உணர்வு பிறக்குதம்மா !

எதிரிகள் உன்னை தாக்கிட வந்தால் உள்ளம் துடிக்குதாம்மா!
உடலும் உயிரும் எல்லாம் உனக்காய்ப் போரிடாத தோணுதம்மா!

உன் புகழைப் பாட மறுக்கும் பேர்களை எல்லாம்  வெறுக்கத்த தோணுதம்மா!
மண்ணும் மலையும் காடும் மேடும் எல்லாம் நீயம்மா!

காஸ்யப முனிவன் பெருந்தவம் செய்த காஷ்மீர் நீயம்மா!
அகத்தியன் தமிழை வளர்த்த குமரிக் கண்டம் நீயம்மா!

உன் அன்புக்கரத்தில் ஒரு சிறு பிள்ளை என்னையும் ஏற்றுக்கொள் !
உன்மடியில் பிறந்தோர் அனைவரும் மிக்க புண்ணியம் செய்தோரே!

Sunday, August 6, 2017

வேத விருதம்

பார்ப்பனர் என்று சொல்லுவோர்கள் இருபிறப்பார்கள்
அவர்கள் முதல் மூன்று வருணம் என்று தெரிந்து கொள்ளுங்கள்

அறுதொழிலோர் அந்தணர் என்று வள்ளுவன் சொன்னான்
அதனை மனு அவனும் சொன்னானே தரும சாஸ்திரத்தில்

அரசாளும் மன்னார்வர்கள் அவர்கள் தானும்
வணிகம்  செய்து பொருளீட்டும் வைசியர்களும்

நிலத்தை உழும் உழவர்களும் பூவைசியர்கள்
ஆடு மாடு மேய்ப்பவர்கள் கோ வைசியர்கள்

பொன்னும் பொருளும் உணவுப் பண்டம் விற்பனை செய்யும்
மக்கள் எல்லாம் வைசியர்கள் தெரிந்து கொள்ளுவோம்

ஆக பிரம்ம கிஷத்ரிய வைசியர்கள் பார்ப்பனர்கள் தாம்
அவர்கள் எல்லோரும் வேதம் கற்று அறநெறி கொள்வர்

பன்னிரண்டு வயதிற்குள்ளே பூணல்  பூண்டு
வேத விரதம் கொண்டு அவர்கள் வேதம் பயிலுவர்

அம்மியதன் மீதில் ஏறி நின்று கொண்டுமே
தர்பையினால் கயிறாம் அந்த மௌஞ்சியை தரிப்பர்

உபநயம் என்று சொல்லும் சடங்கின் பொழுது
தங்கள் அகக்கண்ணை  அச்ச்சாரியன் திறந்தும் வைப்பான்

தாயின் வயிற்றில் பிறப்பதுவும் முதற் பிறவியாம்
பின்பு உபநயன வேள்வியினால் இரு பிறவியாம்

எனவே சங்கத் தமிழில் துவிஜர்களை பார்ப்பனரென்பர்
வேதம் சொல்லும் மார்க்கம் என்றும் புனிதமானது

வேத மார்க்கம் வாழ்க வாழ்க வாழ்க வேதியர்
வேதம் சொல்லும் வழி முறைகள் ஒங்க ஓங்கவே

வேள்வித் தீயும் ஒங்க ஒங்க ஒங்க வேதமும்
வேதம் சொல்லும் சாத்திரங்கள் வாழ்க வாழ்கவே

வேத மாதா சரஸ்வதியும் வாழ்க வாழ்கவே
பாரதமாம் புண்யபூமி வாழ்க வாழ்கவே

நாத்தீகரும் நீசர்களும் வீழ்க வீழ்கவே
மதம்   மாற்றும் மடயர்களும் வீழ்க வீழ்கவே !

பகுத்தறிவு ....

பகுத்தறிவு என்று சொல்லும் மூடரே கேளும்
பகுத்தறிவு என்ன வென்று சொல்லித் தருகின்றேன்

தண்ணான்மாவை  அறிந்து கொள்ளும் வித்தை தன்னையே
அதுவே அழிவில்லாப் பரம்பொருளின் அம்சம் என்று

உணர்ந்து அறிந்து கொள்ளுதலே பகுத்தறிவென்பர்
இதனை உணராது மனிதர்களாய் இருப்பதும் வீண் தான்

சித்தர்களும் முனிவர்களும் சொல்வதிதனையே
துறவிகளும் ஞானிகளும் போதிப்பதிது தான்

வேதம் சொல்லும் சத்தியமும் இதுவே தானே
பேதம் இன்றி அனைவருமே இறைவன் மக்களே

அவர்கள் செய்தொழிலும் முக்குணத்தால் வேறுபட்டனர்
வருணம் என்னும் விடயம் மட்டும் உண்டு தருமத்தில்

சாதி பேதம் செய்து கொண்டான் மனிதன் தானும்
ஆதி போதம் இல்லாத அறிவு கெட்டவர்

தீண்டாமை சொல்லி சொல்லி நாட்டை ஒழித்தார்
ஆதியான பரம்பொருளே உலகம் ஆனது

புண்ணியராம் வருணத்தார் நான்கு பேரும்
கண்ணியமாய் அன்புடனே இருந்திடல் வேண்டும்

ரிஷிகள் முனிகள் சித்தர் கூறும் சாத்திரங்களும்
குற்ற மற்ற மார்க்கம் தானே  தெரிந்து கொள்ளுங்கள்

மதத்தை  மாற்றி கொண்டு விட்ட மூடர்கள் தாமும்
சாதி தன்னை மாற்றி கொள்ளல் சாத்தியம் தானோ

அறிவும் அற்ற நாத்தீகர்  தாமும் வந்து
பகுத்தறிவை புகுத்திடத்தான் சாத்தியமுண்டோ

மூத்திரச்சட்டி கிழவனாரின் சிலைக்கும் மாலை
அவனை தெய்வம் போல கருதிடுதல் பகுத்தறிவாமோ?

வளர்ப்பு மகளை மனமும் செய்த கன்னடக்க கிழவன்
தாடிக் கிழவன் தன புகழைப் பாடும் மடயர் கூட்டங்கள்

நயவஞ்சகன் வெள்ளைக்காரன் சொல்லும் பொய்யினை
ஆரியமும் திராவிடமும் சொல்லித் திரிந்துமே

வந்தேறி தாடி கிழவன்  போலிக்கதைகள்
பலவும் சொல்லி திரியும் மூர்க்கரும் தானே

வேத மதம்  வேதியர்கள் தம்மைத் தாக்கி
சாத்திரங்கள் பொய்யென்று பேய்களை போலே

நாத்தீகம் சொல்லி வேத நிந்தனை செய்யும்
நயவஞ்சகர் கூட்டங்களும்  வீழ்க வீழ்கவே

பகுத்தறிவு பேசித் திரியும் பரதேசிகளும்
பண்பற்ற நாய்களும் தான் வீழ்க வீழ்கவே

தாடிக் கிழவன் சிலைக்குத்தானும் மூத்திரச்சட்டி
வழங்கிடும்  அந்த கயவர் கூட்டம் வீழ்க வீழ்கவே

தாலி அறுக்கும் தரம் கெட்டவர் வஞ்சகர் தாமும்
தமிழின் பெருமை குறைக்கும் நீசர் ஒழிக ஒழிகவே

தமிழ்த் தாயின் செல்வ மக்கள்  வேதப் பார்ப்பனர்
தமிழ்ப் பனுவல் தந்த தொல்காப்பியர் குறுமுனி

தமிழக கடவுள் கந்தன் சிவனும் வாழ்க வாழ்கவே
திருமால் தன தங்கை உமையும் வாழ்க வாழ்கவே

ஆழ்வார்கள் பாடிப் புகழ்ந்த மாலும் வாழ்கவே
ஆதித்யன் விநாயகன் வாழ்க வாழ்கவே

வாழ்க வேதம் வாழ்க பசுவும் வளர்க வேதியர்
வாழ்க சான்றோர் கூட்டங்களும் வாழ்க தமிழுமே  

வாழ்க மொழிகள் ஆரியமும் தமிழும் தானே
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க தமிழ்த்திருநாடு

வாழ சித்தர் முனிவர்களும் வாழ்க அந்தணர்
வாழ்க வாழ்க தமிழ் குடியும் வாழ்க அனைவரும்

வாழ்க வாழ்க பாரதத்தின் சேனைகள் எல்லாம்
வாழ்க வாழ்க உள்ளவர்களும் வாழ்க எல்லோரும்

வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க பாரதம்
பாரதத்தின் மணிக்கொடியும் வாழ்க வாழ்கவே !

Saturday, August 5, 2017

ஒன்றுபட்ட காஸ்மீர்

காஸ்யபனாம் முனிவன் தேசம் காஷ்மீர  தேசம்
அந்த தேசம் தன்னைத் துண்டாடினர்  பாதகர் தாமும்

வந்தேறிய புலையர்களின் மதத்தைத் தழுவியே
காஸ்யபன் தன் தலைமுறையைக்   கொலையாடினார்

வாக்கின் அரசி சரஸ்வதியின் திருக்கோயில் தன்னை அழித்தும்
போக்கும் அற்ற  வஞ்சகரும்  நாட்டைப் பிரித்தனர்

வேதமாதா  சரஸ்வதியின் அருட்கிருப்பையினால்
இழந்த நிலத்தை மீண்டும் பெறுவோம் இதுவும் சத்தியம்

சரஸ்வத்தியின் கோயிலைத் தான் மீண்டும் கட்டுவோம்
அங்கு காஸ்யப முனிவன் பாதம் என்றும் வணங்குவோம்

காஸ்மீரத்துப் பண்டிதரை குடி இருத்துவோம் அங்கு
வேத மார்க்கம் தனையும் நாட்டி நிற்போம் நிமிர்ந்த்துமே !

வீழ்க வீழ்க வந்தேறிகள் பொய்யர் வஞ்சகர் !
பரத்தைத் துண்டாடிய பொய்யர் வீழ்கவே !

Thursday, August 3, 2017

தமிழர் பெருமை

தமிழகத்தைப் பிடித்த பீடை தீர்ந்திடத் தான்  வேண்டுமே
தமிழ்த்தாயின் பெருமை எங்கும் விளங்கிடவும் வேண்டுமே

முக்கண்ணன் அகத்தியரின்  தமிழும் வளர வேண்டுமே
தீவண்ணன் முருகன் பெருமை ஓங்கிடத்தான் வேண்டுமே

காவிரியும் பாலாரும் பெருகிடத்தான்  வேண்டுமே
தாமிரபரணி ஆற்றில்  தண்ணீர் நிறைய வேண்டுமே

கொள்ளுமளவு மழையும் தான் பொழிந்திடவும் வேண்டுமே
எள்ளும் நெல்லும் எம் நிலத்தில் விளைந்திடத்தான் வேண்டுமே

ஒரு தெய்வம் ஒரு தூதன் ஒரு வேதம் என்று சொல்லி
தமிழர் பெருமை கெடுக்கும் கயவர் ஒழிந்திடத் தான் வேண்டுமே

மாரியினை மேரியாக்கி மனதின் தன்னை தேவனாக்கி
பிதா சுதன் ஆவி என்று போலிக் கதைகள் பலவும் சொல்லி

புட்டுக்கோலாம் சிலுவை தன்னை புனிதமான வஸ்துவாக்கி
கட்டுக்கோப்பாய் வாழும் தமிழர் மரபதனைத் தான் பழித்து

தேவன் தேவன் என்று ஒரு மனிதன் தன்னை தெய்வமாக்கி
தேவன் பெயரில் அதிசயங்கள் போலியாகத் தானும் செய்து

பொய்கள் சொல்லும் கூட்டங்களும் அழிந்து ஒழிய வேண்டுமே
வேற்று  மரபு தனைத்  தழுவி தமிழ் மரபைப் புறக்கணித்து

வேற்று மொழி நூல்களை   ஊளை இடும் கூட்டமும்
ஆடி பாடி அழகாய் இருக்கும் நம் மரபைத் தாக்கிடும்

குறுமுனிவன் தருதமிழை பழித்துப் பேசும் கூட்டமும்
பெருமுனிவர்  தருமரமபை இகழ்ந்து பேசும் கூட்டமும்

தற்பெருமை சொல்லி தமிழர் பெருமை கெடுக்கும் கூட்டமும்
கற்றருமை இல்லாத  கயவன்  பெரியார் கூட்டமும்

பொய்கள் பல சொல்லித் திரியும் இறைமறுப்புக் கூட்டமும்
வஞ்சர்கள் சங்கமும் நாத்தீகர் கூட்டமும் அழிந்தொழிய வேண்டுமே

மெய்யுணர்வை தந்த நம் தமிழர் கூட்டம் வாழ்கவே
குறுமுனிவன் தொல்காப்பியன் சங்கத் தமிழும் வாழ்கவே

மூன்று சங்கம் வளர்த்த நம் தென் மதுரை வாழ்கவே
மூன்று கண்கள் உடைய நம் சொக்கநாதர் வாழ்கவே

திருமுக்கூடல்  வாழும் திருமாலும் வாழ்கவே
திரு முருகன் தமிழ்க் கடவுள் வாழ்க வாழ்க வாழ்கவே

தமிழ்த் தாயின் அன்பு மக்கள் அனைவருமே வாழ்கவே !
மெய்யுணர்வாய் மரபு வழியில் நிற்போர் என்றும் வாழ்கவே !

மனு தருமம் திருக்குறளும் மேலோங்க வேண்டுமே
தமிழ் மறைகள் வேதங்களும் முழங்கிடத்தான் வேண்டுமே !

Tuesday, August 1, 2017

மத மாற்றம்

பஞ்சு  விற்ற வெள்ளைக்காரன்  மதத்தை தழுவியும்
நெஞ்சு செத்து பெயரும் மதமும்  மாற்றிக் கொண்டுமே

தன்னிலைமை அறியாது திரியும் மக்களும்
எந்நிலைமை எய்துவரோ தெரியவில்லையே !

முக்கண்ணன் முருகன் வளர்த்த சங்கத் தமிழினை
போப்பண்ணன் சொன்ன பொய்க்கு விற்று விட்டனர் !

தம்மரபும் மதமும் போகி  தவித்து நின்றனர்
பேய்களைப்போல் வேடம் போகி  இழிந்து நின்றனர்!

பாடையிலே ஏறுவதால் பாடை புனிதமோ?
சிலுவையிலே ஏறியதால் சிலுவை புனிதமோ?

தன்னைத் தானே காத்துக்கொள்ள ஏசுவும் தானே
ஊரார் பாவம் தீர்த்து வைப்பான் கதையை  விடுவாரே!

சிலுவை என்னும் காட்டை ஏறி உயிரை விட்டானாம்
அதனால் சிலுவை பூண்டு பேயாட்டம் ஆடும் மூடர்கள்

பன்றி பசுவும் கோழி காடை ஆடும்  உண்டுமே
தம்முடலை வளர்க்கும் புலையர் ஆகி விட்டனர்

மனு தருமம் திருக்குறளும் மறந்து விட்டாரே
மாற்று மதம் சொல்லும் பொய்யை ஏற்று விட்டாரே !

அகதியனும் நக்கீரனும்  வளர்த்த தமிழினை
கொச்சைப் படுத்தும்  பாடல்களை பாடி ஆடுவர்

பொய்யர் மதம் தன்னை ஏற்போர் வீழ்க வீழ்கவே
மெய்யர் பதம் ஏற்போர் புகழ் வாழ்க வாழ்கவே

சிவ பெருமான் திருமாலும் வாழ்க வாழ்கவே
தமிழ் கடவுள் முருகன் பாதம் வாழ்க வாழ்கவே !

சங்க தமிழ் தந்த பெரும் முனிவர் வாழ்கவே !
தொல்காப்பியன் கும்ப முனியும் வாழ்க வாழ்கவே!