தலைமுறைகள் ஐந்துமாய் பாரதத்தை ஆண்ட அந்தப் பொய்யர் கூட்டம் பாருங்கள்
வெள்ளையனை வெளியியற்றி விட்டோமோ கேளுங்கள்?
காமுகர்கள் கள்ளர்களும், வெள்ளை பெண்டிரும் வந்திங்கு ஆட்சி செய்ய வேண்டுமோ?
நம் நாடு நம் வீடு வெளியேறு வெள்ளை நாயே ! தன்மானம் காப்போம் நாம் !
பொய்யர்களை ஒழிப்போம்!
குழந்தைகள் சாவினிலே அரசியலை செய்திடும் வஞ்சத்தின் பேய்களோ நீர்?
எங்கள் வரிப்பணத்தை இத்தாலி நாட்டிற்கு தந்திடும் கயவர்கள் கூட்டமோ நீர்?
No comments:
Post a Comment