Saturday, August 11, 2018

615.நூலே, கரகம், முக்கோல், மணையே,
ஆயும் காலை, அந்தணர்க்கு உரிய.

  
616.படையும், கொடியும், குடையும், முரசும்,
நடை நவில் புரவியும், களிறும், தேரும்,
தாரும், முடியும், நேர்வன பிறவும்,
தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய.

தொல்காப்பியத்தில், மரபியல் கூறும் வண்ணச்சிற தருமம். பூணூலும், ஜலபாத்திரமும், முக்கோலும், மனை என்னும் பலகையும் ப்ராஹ்மணரின் இயல்பு.

padai,


save image

No comments:

Post a Comment