உபநயனத்தின் பொழுது ஆண் குழந்தைக்கும், விவாஹத்தின் பொழுது பெண் குழந்தைக்கும் - அஸ்மாரோஹணம் - அம்மி மிதித்தல் உண்டு - தாங்கள் மேற்கொள்ளும் ஆஸ்ரமத்தையும், வேதத்தையும், காப்பாற்றுவோம் என்று உறுதி பூணுதலே அதன் உட்பொருள்.
க³ர்பா⁴ஷ்டமேঽப்³தே³ குர்வீத ப்³ராஹ்மணஸ்யௌபநாயநம் ।
க³ர்பா⁴தே³காத³ஶே ராஜ்ஞோ க³ர்பா⁴த் து த்³வாத³ஶே விஶ: ॥ 2.36
க³ர்பா⁴தே³காத³ஶே ராஜ்ஞோ க³ர்பா⁴த் து த்³வாத³ஶே விஶ: ॥ 2.36
தாயின் கர்பத்தில் இருந்து எட்டு வருடங்களில் ப்ராம்மணனும், பதினோரு வருடங்களில் அரசனும், பன்னிரண்டாவது வருடத்தில் வைசியனும் உபநயனம் செய்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment