Monday, December 10, 2018

பாரதியின் பெருமைகள் - வேதாந்தம் - III



அகம் ப்ரம்ம அஸ்மி என்னும் வேத வாக்கியத்தை தெள்ளு தமிழில் பாடிய பெருமை நம் பாரதிக்கே உண்டு. அத்துவிதம், பூரண ஞானம் என்றெல்லாம் - அனைத்தையுமே தமிழில் பாடலாய் வடித்த பெருந்தகை நம் பாரதி.
நம்முள் இருக்கும் தகராகாசத்தில் (ஞான வானத்தில்) ஒளிரும் சுடரே ஆன்மா என்று உபநிடதங்கள் கூறும் பொருளை இங்கு வடித்துள்ளார். ஆன்ம அறிவை அறிந்த புண்ணியங்களுக்கு , அணைத்து கலைகளும் மிக சுலபம் என்பதற்கு நம் பாரதியே ஒரு பெரிய உதாரணம்.

நானெனும் பொய்யை நடத்துவோன் நான்
  ஞானச் சுடர்வானில் செல்லுவோன்நான்
ஆன பொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
  அறிவாய் விளங்கு முதற்சோதிநான்.

பாரதியின் பெருமைகள் - II வேதாந்தம்



திருவள்ளுவரும் உபநிடதங்களும் கூறுவதை போலவே, நம் பாரதியும் மாயை என்ற மருளை இகழ்ந்து கண்டனம் செய்து மிக லக்காக பாடுகின்றார். அதாவது பாரமார்த்திகத்தில் , மாயை ஒழிந்து பிரமம் மாட்டும் நிற்கும், வியவஹாரிகத்தில் , மாயை என்பது காமம், குரோதம் போன்றவற்றை தூண்டும் தன்மை உள்ளது - மனதின் கண் புகுந்து என்னும் பொருளில் இங்கு பாடி இருக்கின்றார் .

உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ 
   மாயையே -- மனத்
திண்மையுள் ளாரைநீ செய்வது மொன்றுண்டோ -- 
   மாயையே.

எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும் 
   மாயையே -- நீ
சித்தத் தெளிவெனும் தீயின்முன் நிற்பாயோ -- 
   மாயையே.

பாரதியின் பெருமைகள்...

ஷிவாதி ஷண்மதங்களை போற்றி பாடிய பெருமை பாரதிக்கே உண்டு. சுதந்திர போராட்டம், பெண்ணுரிமை என்று அவர் பாடாத தலைப்பே இல்லை. அவருடைய சூரிய வணக்கம் இதோ:

சுருதி யின்கண் முனிவரும் பின்னே
  தூமொ ழிப்புல வோர்பலர் தாமும்
பெரிது நின்றன் பெருமையென் றேத்தும்
  பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்:
பரிதியே பொருள் யாவிற்கும் முதலே,
  பானுவே, பொன்செய் பேரொளித் திரளே,
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
  கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே

வேதம் பாடிய சோதியைக் கண்டு
  வேள்விப் பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாத வார்கடலின்னொலி யோடு
  நற்ற மிழ்ச்சொல் இசையையுஞ் சேர்ப்பேன்;
காத மாயிரம் ஓர்கணத் துள்ளே
  கடுகி யோடும் கதிரினம் பாடி
ஆத வா, நினை வாழ்த்திட வந்தேன்
  அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே.

Thursday, December 6, 2018

உணரும் நாள் எந்நாளோ..........

மருள் நீங்கி இருளும் நீங்கி மெய்யுணரும் நாள் எந்நாளோ!
எனச்சான் திருவடியை என் சிரசில் சூடும் நாள் எந்நாளோ!
மாயாதீதமாகி மெய்யுணர்வில் திளைக்கும் நாள் எந்நாளோ!

ஒற்றைக்கோல் மரசொம்பும் தரிக்கும் நாள் எந்நாளோ!
அஹம் பிரம்ம அஸ்மி என்ற வாக்கியத்தை உணரும் நாள் எந்நாளோ!

பரிவிராசகனாகி பணிவுடனே திரியும் நாள் எந்நாளோ!
பாவ புண்ணியங்கள் விலகி போதம் வருநாள் எந்நாளோ!

கோடி சூரிய பிரகாசத்துடன் ஒளிரும் இந்த ஆன்மாவை
நாடி உணரும் நாள் எந்நாளோ!

என்னாசான் திருவருளால் எனை உணர்ந்து ஆன்மாவில்
இருந்து இன்பம் பருகும் நாள் எந்நாளோ!

Monday, December 3, 2018

நரசிம்ம தாபினி என்னும் பனுவல் ..


நான்மறையோர் போற்றும் நூல் நரசிம்மன் பெருமைகள் பேசும் நூல் 
நானிலத்தில் நரசிம்ம தாபினி என்னும் பனுவல் !

நான்முகனார் தேவர்க்கு அருளிய பனுவல் அருமறையின் முடிவில் 
நாளும் முனிவர் பேணும் நூல் நரசிம்ம தாபினி என்னும் நூலே!

தானே அரியாய் தானே அரனாய் நின்ற நரசிம்மன் பெருமைகள் 
உரைத்திடும் பனுவல் நரசிம்ம தாபினி என்னும் நூலே! 

நான்மறையின் முடிவில் உண்டாம் வீடு பேற்றின் உபநிடதங்கள் 
மாண்டூக்யத்தை தன்னுள் கொண்ட நரசிம்ம தாபினி என்னும் பனுவல்!

கோனென்று நின்ற நரசிம்மன் ஆன்மாவின் அறிவை அருளி நம்மை 
பிராமவாதியாய் செய்திடும் பனுவல் நரசிம்ம தாபினி என்னும் நூலே!

நான்மறையில் சிறந்ததொரு அதர்வண வேதத்தில் அமைந்த 
நன்னூலாம் நரசிம்மதாபினி என்னும் பனுவல்!

நம்மாசான் அருளினாலே நரசிம்மதாபினி என்னும் பனுவல் தன்
பெருமை இயம்பினேன்! நன்மதியீர் கேட்டு மகிழ்வீரே!

நரசிம்மன் அருளினாலே! நரசிம்ம தாபினியை கற்றிடும் பத்தர்கள் 
ஆன்மாவின் அறிவு பெற்று என்றும் பிரமவாதியாய் திகழ்வரே ! 


Image result for nrusimha

Sunday, December 2, 2018

அத்துவித ஆச்சார்ய பரம்பரை

நாரணன் நான்முகன் வசிட்டன் சக்தி  பராசரன்
வேத வியாசன் சுகன்  தானும்

மாண்டூக்ய காரிகை செய்த கௌடபாதன்  தானும்
நர்மதைக்கரையில் தவமிருந்த கோவிந்த யோகியும்

நான் மறையின் விழுப்பொருளாம் அத்துவிதம் எடுத்துரைத்த
நம் சங்கரன் செய்த உரைக்கு வார்த்திகை தந்த நம் சுரேஸ்வரன்

காஞ்சியில் நம்மை ஆளும் நம் ஆசான் சந்திரசேகரன் !
ஜெயேந்திரன் விஜயேந்திரன் திருவடிகளை நம் சிரசில் சூடுவோமே!

அத்துவிதம் எனும் அமுதம் எடுத்துரைத்து வடவாலின் கீழிருந்த
உலகாசிரியன் திருத்தாள்கள் போற்றியே!

வேதோபநிடத சாரத்தை பார்த்தனுக்கு எடுத்துரைத்த நம்மாசான்
கண்ணன் திருப்பாதங்கள் போற்றியே!

நால்வேதம் சாத்திரங்கள் தன் சாரத்தை கீதையாய் மருளும் இருளும்
அழித்து ஆன்ம அறிவை போதித்த  கண்ணன் திருத்தாள் போற்றியே!

வேதத்தின் சாரமாம் பிரம சூத்திரங்கள் எடுத்துரைத்து கலியில்
வேதாந்தம் நிறுவிய நம் வியாசன் திருத்தாள் போற்றியே!

கரும மார்க்கத்தை கண்டித்து வேதமார்கத்தை வளர்த்து இப்பாரில்
அத்துவிதம் நிறுவிய நம்மாசான் சங்கரன் தாள் வாழியே!

ஆதி சங்கரனின் மறுபிறவி நம் சந்திரசேகர முனியின் திருத்தாள்கள் நம் சென்னியதே!

Monday, November 19, 2018

திருக்குறள் அருளுடைமை - 241


குறள் 241: 
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் 
பூரியார் கண்ணும் உள.


பரிமேலழகர் உரை:
[அஃதாவது, தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை. இல்லறத்திற்கு அன்புடைமைபோல இது துறவறத்திற்குச் சிறந்தமையின் முன் கூறப்பட்டது.)

செல்வத்துள் செல்வம் அருட்செல்வம் - செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளான்வரும் செல்வம், பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள - அஃது ஒழிந்த பொருளான் வரும்செல்வங்கள் இழிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான். ( அருளான் வரும் செல்வமாவது, உயிர்களை ஓம்பி அவ்வறத்தான் மேம்படுதல். உயர்ந்தார்கண்ணே அல்லது இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய செல்வம், ஏனை நீசர்கண்ணும் உளவாம்பொருட் செல்வங்கள் சிறப்பு இல என்பதாம்.).

விவேகசூடா³மணி

து³ர்லப⁴ம் த்ரயமேவைதத்³தே³வாநுக்³ரஹஹேதுகம் ।
மநுஷ்யத்வம் முமுக்ஷுத்வம் மஹாபுருஷஸம்ஶ்ரய: 

இறை அருளால் மட்டுமே கிடைக்கப்பெறும் விடயங்கள் மூன்று:
மனிதராய் பிறத்தல், வீடு பேறு (ஆன்ம அறிவு) பெரும் பேரவா,
நல்ல ஆசானை சரண் புகுதல் (மஹா புருஷ ஆஸ்ரயம்)


ஆதி சங்கரர், முமுக்ஷுத்வம் என்னும் வீடு பேறு பெரும் ஆவல், இறைவன் அருளலால் மட்டுமே கிடைக்கும் என்கிறார். செல்வமும், இன்பமும் (அர்த்த காமங்கள்) - இறை அருள் இல்லாத மக்களிடம் கூட இருப்பதால் , அருட் செல்வமே அனைத்திலும் உயர்ந்தது என்கிறார் திருவள்ளுவர்.

இத்துணை, நுண்ணிய கருத்துக்களை கொண்ட நம் திருக்குறளை நாம் படிக்க விட்டால் - வேற்று மதத்தினர் , அது தங்களுடையது என்று போயாக சொந்தம் கொண்டாடுவார்கள்.
இதனை கிருத்துவர், சமணர் போன்றோர் தங்கள் நூல் என்று கூறுகின்ற பொழுதிலும் வைதிக மதத்தின் கோட்பாடுகளை பறை சாற்றும் ஒரு நுண்ணிய நூல் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இனி இறைமறுப்பாளர்களும், பொய்யான திராவிடர்களும், இதனை சொந்தம் கொண்டாடும் பொழுது தக்க பதிலடி கொடுக்க வேண்டும் நாம்.

Monday, October 1, 2018

நவராத்திரி கவிதைகள் - லலிதையின் பெருமை - V

அன்னையின் பாதங்கள் அருந்தவத்தால் கிட்டும்
அன்னையின் பாதங்கள் அருமருந்தாகும் கலியில்
அன்னையின் பாதங்கள் யமபயம் அகற்றிடும்
அன்னையின் பாதங்கள் பேரிடர் நீக்கிடும் !

அன்னையின் பாததூளி திருநீறு ஆகிடுமே!
அன்னையின் பாததூளி திருமண்ணும் ஆகிடுமே!
அன்னையின் பாததூளி சிந்தூரம் ஆகிடுமே!
அன்னையின் பாததூளி அனைவரும் தரிப்பரே !

அன்னையின் தூளியால் அரனும் அளித்திடுவான்!
அன்னையின் தூளியால் அயனும் படைத்திடுவான்!
அன்னையின் தூளியால் அரியும் காத்திடுவான்!
அன்னையின் தூளியை அணிந்தான் சௌரியும் !

அன்னையின் அருளால் உலகங்கள் இயங்கிடும்!
அன்னையின் அருளாலே நாமரூபம் உண்டாகும்!
அன்னையின் அருளாலே உலகங்கள் உண்டாகும்!
அன்னையின் அருளின்றி ஆவது ஒன்றுமில்லையே!

அன்னையாய் ஆன்மாவாய் அனைத்துமாய் ஆதியாய்
சர்வாந்தர்யாமினியாய் சதியாய் சர்வேஸ்வரியாய்
கர்வம்  கொண்டவர்க்கு  மிருத்துயுவாய் கலைகளாகி
சர்வமாய் ஒளிரும் லலிதை திருத்தாள் போற்றினேன்.

உலகன்னை உத்தமி லலிதையின் மேல்
செந்தமிழ்  பார்ப்பான் பார்கவ குலத்தோன் ஸ்ரீமணி சொன்ன பாடல்
அன்புடன் பாடும் பத்தர் அவள் அருளை பெருவரே!




நவராத்திரி கவிதைகள் - லலிதையின் பெருமை - IV

சருவேஸ்வரியாகி சகலமாகி சகுணமாகி சாம்பவியாகி
சாம்புவின் துணைவியாகி சகல ஜகத் கனியாகி!
சகலலோகம் படைத்தது அழித்து காத்து மறைத்து
சகலஜீவ ஸம்ரக்ஷிணியாகி ஷண்முகன் தாயாகி

அன்னையாய் ஆன்மாவாய் அளவற்ற ஆனந்தமாய்
அன்னமயாதி கோசங்களாகி  அனைவர்க்கும் தாயாகி
அல்லது உள்ளது என்று அனைத்துமாகி
அடியார் தம்மை காக்கும் பராபரை லலிதையே !

அவள் மேல்வலக்கையில் பாசம் ஆசையாம்
அவள் மேலிடக்கையில் அங்குசம் கோபமாம்
அவள் கோதண்டம் மனத்தின் சொரூபம்
அவள் பஞ்சபாணம் ஐம்பொறிகளின் அடையாளம்

கோடி சூரிய பிரபையுடன் தேவகாரியத்தில்
தேடி வந்த லலிதை ஆத்மஸ்வரூபம்!
ஞானத்தின் வடிவம் அவளே!
மாலுக்கும் அயனுக்கும் அரனுக்கும் அன்னை அவளே!
அன்னையின் அருளின்றி அம்மூவரும் பிணமே!
அவளே அனைத்தும்! அவளே ஆன்மாவும்!
முற்பிறப்பில் புண்ணியம் செய்யாத மாந்தர்கள்
எப்பிறப்பிலும் அடையார் அவள் திருப்பாதங்களை!

நவராத்திரி கவிதைகள் - லலிதையின் பெருமை - III

கோடி சூரிய பிரபை கொண்டு
ஓடி அங்கு வந்தாள் லலிதை
நாடி அவளை சென்றனர் தேவர்கள்
பாடி ஆடி கொண்டாடி போற்றினர்!

சாடி அவளும் விதைத்தால் பண்டனை
ஓடி வந்தாங்கு பணித்தனர் தேவர்கள்
தேடி அவள்  திருப்பாதம் பணிந்தனர்
ஓடி ஓடி புகழ்ந்தனர் அன்னையை !

நாடி நரம்புகள் புடைத்தங்கு பண்டனும்
ஓடி பல வித்தைகள் செய்தான்
பாடி ஆடி போரிட்டார் சக்திசேனைகள்
நாடி வந்த தேவர்கள் சரண்புகவே!


ஓடி வந்தன நாராணன்தன் பத்துருவும்
தேடி அவளின் பாத்து விரல்களில்
சாடி அவர்கள் அளித்தனர் அரக்கரை
பாடி ஆடி கொண்டாடினர் தேவர்கள்

Sunday, September 30, 2018

நவராத்திரி கவிதைகள் - லலிதையின் பெருமை - II

திருமகளும் நாமகளும் கவரி வீசிடவே! சிறு மத்தகத்தில் கத்தூரி அணிந்து உறு ஞானம் ஆன்மாவாய் ஒளிரும் ஒரு இறைவி லலிதையே உலகன்னை! பெரு கீர்த்தி இம்மையில் தந்திடுவள்! உறு பிரம சாயுச்சியம் மறுமையில் ஒரு இடையில் ஒட்டியாணம் மின்ன திரு பாதங்கள் வணங்கினர் தேவர்கள்! ஒரு பிள்ளைக்கு பாலூட்ட வந்தாள் பெரு தனங்களில் பால் வழிய! திருப்பாதங்கள் தலையில் வைத்த கரு மாணிக்க கண்ணாள் லலிதையே! ஒரு பொருளாய் வேதம் போற்றிடும் ஒரு நிலையாய் வீடு தந்திடும் உறு பத்தர்கள் பெருவினை தீர்த்திடும் ஒரு இறைவி என்னன்னை லலிதையே ! ஒரு மனதாய் தியானித்து நானும் இரு பொருளாய் இருந்த ஜீவஈசுவரனை ஒரு நிலையாய் கண்டேனே ! என்னம்மா ! பெருநிதி உன்னைப்போல் உண்டோ இவ்வுலகில் ?

Saturday, September 29, 2018

நவராத்திரி கவிதைகள் - லலிதையின் பெருமை

பரி முகன் தமிழ் முனிக்கு அருள் செய்த
கரி முகன் கார்த்திகேயன் தாயின் பெருமை
அரி முகன் அச்சுதன் தமக்கை லலிதையின்
ஒரு ஆயிரம் நாமத்தின் மஹிமை என்சொல்வேன்!

சரி என்று கும்பமுனி தான் கேட்டு உலகுய்ய
எரி முகன் தீவண்ணன் நாயகி தனிப்பெருமை
உரி வெண்ணை பால் தன்னை களவால் தானுண்ட
அரி முகன் தங்கை பெருமை தன்னை சொல்லும் பனுவல் !
என் சொல்வேனோ!

ஒரு ஆயிரம் நாமத்தில் அடங்கும்   அனைத்துமே!
அறம் பொருள் இன்பம் வீடு தந்திடும் அவள் நாமங்கள்!
விரும்பிய பொருட்கள் அனைத்தும் தந்திடுமே!
அரும்பு முல்லை பல்லாளின் வடிவழகை மறவாதவர்
கரும்பு வில்லை கைக்கொண்ட நாயகி தாள் அடைவர்!
நன்மை எல்லாம் பெறுவர்!

பிறப்பறுக்கும் பிணிகளை நீக்கிடும்
இறப்பருக்கும் இனிமை பயந்திடும்
கருப்புவில்லும் பூச்செண்டும் கைக்கொண்ட
நெருப்புவண்ணன் நாயகியாள் நாமம்
கருப்புநிறத்தோன் தமக்கை கன்னிகை
சிறப்பு நல்கும் அவள் திருப்பாதங்கள்!


Thursday, September 27, 2018

வருணங்கள் நான்கு உண்டு - ஒருவனுக்கு ஒருத்தியே!
முதல் மூவர் வேதம் கற்பர் நான்காமவர் வேதமற்ற
வேறு கல்வி கற்று நன்கு வாழ்வாரே!
வேதம் சொல்லும் தொழிலைக் கொண்ட பார்ப்பனன்
தான் செய்வதால் முதல் வருணம் என்று சொல்வர் சான்றோர்கள் மக்களே!
குணத்தில் சத்துவம் தானும் கருமத்தால் தூயவராய் உள்ளவனே பிராம்மணன்!
வள்ளுவனும் மனுவும் சொல்லி தொல்காப்பியன் சொன்னானே!
தமிழர் மரபு இதுவென்று தெரிந்து கொள்ளடா நீயும்!
மக்களைப்புணர்ந்த மாண்பு கெட்ட மூத்திரச்சட்டி சொல்லும்
பொய்யாய் சொல்லும் நீவிர் எல்லாம் மனிதர்களே இல்லை டா!
மேலை நட்டு மதங்களையும் கீழைநாட்டு மதங்களையும்
மரியாதையாய் பேசி மானம் கேட்டு தமிழர் மரபை
பலித்து பேசும் நீயெல்லாம் மனித மிருகம் என்பேன்!

சங்கரன் திருத்தாள் வாழி

விரைந்து வந்தெந்தன் வினை தீர்த்த வள்ளல்
விஜயன் திருத்தாள் எந்தன் சென்னியதே!

ஜய ஜய ஜய என்று திக்கெட்டும் முழங்க  ஜென்மம்
சாபல்லியம் செய்த மஹான் ஜெயேந்திரன் திருத்தாள் போற்றி!

ஆன்மாவாய் அறிவாய் அறமாய் என்னுளே இருந்து என்னை ஆட்கொண்ட
சோதி சந்திரசேகரன் திருப்பாதங்கள் தலையால் தாங்குவனே!

சுருதியும் மிருதியும் புராணமும் எடுத்துச்சொல்லி உபநிடதம்
தருவமுதை கலியில் எடுத்து சொன்ன என்னாசான் சங்கரன் திருத்தாள் வாழி!

வேதத்தை நான்காய் வகுத்து பிரத்தானங்கள்  மூன்றென்றுரைத்து
மகாபாரதம் தானும் உரைத்த வள்ளல் வியாசன் தாள் போற்றினேன்!

வசுதேவன் மகனாகி கம்சன் சாணூராதியாரை அழித்து
தேவகியின் திருப்புதல்வன் கண்ணனே உலகாசிரியன்!

வடக்கிருந்து வள்ளல் வடமரத்தின் கீழே! வேதங்கள் நான்குறைதான்!
ஆன்மாவாய் ஈஸ்வரனாய் ஆசானாகி எங்கும் நிறைந்த தக்ஷிணாமூர்த்தியே என்னிறைவன்!

Wednesday, September 19, 2018

நான்கு வருணங்களே தமிழரின் பண்பாடு

நான்கு வருணங்களே தமிழரின் பண்பாடு

தமிழர் வேறு , இந்துக்கள்  வேறு என்று போகலை அல்லி விடும் திரு இராமசாமியின் அன்பான சீடர்களின் கவனத்திற்கு: தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியனுக்கும், தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு, தமிப்பாட்டிக்கும் தெரியாத விஷயங்கள், கன்னட கிழவன் மூத்திரச்சட்டி இராமசாமி கண்டு பிடித்து விட்டானாம். நான்கு வருணங்களே தமிழரின் பண்பாடு என்பதற்கு துருக்குஅழுக்கும், சங்க இலக்கியங்களுக்கும் முன்பாவ வந்த தொல்காப்பியமே ஆதாரம். என்ன பேசுகிண்றீர்கள் ஐயா? காசுக்கு மதம் மாறிய மதிகெட்ட மாறன், பழ கருப்பையா போன்ற ஈனர்களின் குரல் தான் இது. பல லக்ஷம் ஆண்டுகளுக்கு முன்பே, நான்கு வருணத்தாரின் தொழிலையும், அவர்கள் மரபையும் சொன்னவர் திருணதூமாக்கினி என்ற பரசுராமரின் சிற்றப்பா - தொல்காப்பியர். 615.நூலே, கரகம், முக்கோல், மணையே, ஆயும் காலை, அந்தணர்க்கு உரிய. 616.படையும், கொடியும், குடையும், முரசும், நடை நவில் புரவியும், களிறும், தேரும், தாரும், முடியும், நேர்வன பிறவும், தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய. 622. வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை. 625. வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது, இல்' என மொழிப-'பிறவகை நிகழ்ச்சி'. ஆரியன் என்றால் சான்றோர் என்று பொருள். திராவிடர் என்றால் தென்புலத்தில் வாழ்வோர் என்று பொருள். மொத்தம் பார்த்ததையும் பஞ்ச திராவிடம், பஞ்ச கௌடம் என்று பிரித்தார் புராண காலத்தில். குஜராத்து, மகாராஷ்டிரம், ஆந்திரம், கருநாடகம், தமிழகம்(கேரளமும் இதில் அடங்கும்) - என்பது பஞ்ச திராவிடத்தில் சேரும். விந்திய மலைக்கு மேற்க்கே உள்ள பகுதிகள் அவை. இதுவும் கூட தெரியாமல் வெள்ளைக்காரன் சொன்ன பொய்யாய் நம்பி மோசம் போகி விட்டோம். கலாச்சார சலவை செய்து , ஆரிய படையெடுப்பு போன்ற பொய்களை பரப்பி - கிருத்துவதையும், இசுலாத்தையும் பரப்பி தமிழகத்தையும் ஏமன், எத்தியோப்பியா போல ஆக்கும் திருட்டு பயல்களைம் முயற்சியை முறியடிக்க - ஒவ்வொரு தமிழனும் நம்முடைய நூல்களை செவ்வனே பயில வேண்டும். இப்படி நம் பாரத மணித்திருநாட்டின் தொன்மையான மொழிகள் இரண்டயும் கற்று நாம் பயன் பெற வேண்டும். தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர், தொல்காப்பியர் இருவருமே சமக்கிருத வியாகாரணத்தில் கடை தேர்ந்தவர்கள் என்றால் பாருங்களேன்!

Thursday, September 13, 2018

ஶ்ரீக³ணபத்யத²ர்வஶீர்ஷோபநிஷத்



விநாயக பெருமானை முழுமுதல் கடவுளாக பறை சாற்றும் உபநிஷத் வாக்கியங்கள்.
ௐ நம॑ஸ்தே க॒³ணப॑தயே । த்வமே॒வ ப்ர॒த்யக்ஷம்॒ தத்த்வ॑மஸி । த்வமே॒வ கே॒வலம்॒ கர்தா॑ঽஸி । த்வமே॒வ கே॒வலம்॒ த⁴ர்தா॑ঽஸி । த்வமே॒வ கே॒வலம்॒ ஹர்தா॑ঽஸி । த்வமேவ ஸர்வம் க²ல்வித³ம்॑ ப்³ரஹ்மா॒ஸி । த்வம் ஸாக்ஷாதா³த்மா॑ঽஸி நி॒த்யம் ॥ 1॥ அவனே அனைத்துமாகி நிற்கிறான் என்பதற்ற்கு ஆதாரம் இந்த உபநிஷத் வாக்கியங்கள். த்வம் வாங்மயஸ்த்வம்॑ சிந்ம॒ய: । த்வமாநந்த³மயஸ்த்வம்॑ ப்³ரஹ்ம॒மய: । த்வம் ஸச்சிதா³நந்தா³த்³வி॑தீயோ॒ঽஸி ।த்வம் ப்ர॒த்யக்ஷம்॒ ப்³ரஹ்மா॑ஸி । த்வம் ஜ்ஞாநமயோ விஜ்ஞாந॑மயோ॒ঽஸி ॥ 4॥

அனைத்து உலகங்களையும் படைத்தும், காத்தும், அழித்தும் , சூரியன், தீ என்று பஞ்ச பூதங்களாகி, அனைத்துமாகி நிற்பவன் கணபதி.

ஸர்வம் ஜக³தி³த³ம் த்வ॑த்தோ ஜா॒யதே । ஸர்வம் ஜக³தி³த³ம் த்வ॑த்தஸ்தி॒ஷ்ட²தி ।
ஸர்வம் ஜக³தி³த³ம் த்வயி ல॑யமே॒ஷ்யதி । ஸர்வம் ஜக³தி³த³ம் த்வயி॑ ப்ரத்யே॒தி ।
த்வம் பூ⁴மிராபோঽநலோঽநி॑லோ ந॒ப:⁴ ।  த்வம் சத்வாரி வா᳚க்பதா॒³நி ॥ 5॥

மாயாதீதனாகி முக்குணங்களுக்கு அப்பாலாகி, அயனும் அரியும் சிவனும் ஆகி , மூலாதார சக்கரத்தில் வீற்றிருக்கும் பெருமை கொண்டவன்.

த்வம் கு³ணத்ர॑யாதீ॒த: ।  த்வம் அவஸ்தா²த்ர॑யாதீ॒த: । த்வம் தே³ஹத்ர॑யாதீ॒த: ।
த்வம் காலத்ர॑யாதீ॒த: । த்வம் மூலாதா⁴ரஸ்தி²தோ॑ঽஸி நி॒த்யம் । த்வம் ஶக்தித்ர॑யாத்ம॒க: ।
த்வாம் யோகி³நோ த்⁴யாய॑ந்தி நி॒த்யம் ।  த்வம் ப்³ரஹ்மா த்வம் விஷ்ணுஸ்த்வம் ருத்³ரஸ்த்வமிந்த்³ரஸ்த்வமக்³நிஸ்த்வம்
வாயுஸ்த்வம் ஸூர்யஸ்த்வம் சந்த்³ரமாஸ்த்வம் ப்³ரஹ்ம॒ பூ⁴ர்பு॑⁴வ: ஸ்வ॒ரோம் ॥ 6॥

Tuesday, September 11, 2018

காஞ்சி முனி

தீபம் ஏற்றும் நன்னாளில் நண்பகலில்
கோபம் கொண்டு எங்களாசான் சங்கரனை

பாவம் என்றும் பாராமல் பொய்ப்பழிகள்  பல சுமத்தி
சாபம் கிட்டும் என்றறிந்து வண்விலங்கு பூட்டினர்

தாபம் என்று சொல்லி அந்த ஆசிரியன் சொல்லவே
காமம்  கொள்ளும் வெள்ளை வேசி கூற்றடி உடனுமே

காலம் காலமாகி வந்த சிவனாரின் பூசையை
சீலமின்றி தான் நிறுத்தி பஞ்சபாபம் செய்தனள்!

பாவம் எங்களாசானை   சிறையிலிட்டு வதைக்கவே
கோபம் கொண்ட பேராழி சுனாமியாய் பாய்ந்தது!

ஆசிரியன் சேவையில் என்றும் இந்த மாணவன்!
காஞ்சி முனியின் பாதங்கள் என் சிரசில் என்றுமே !




சொத்து போகும் என....

சொத்து போகும் என பயந்து
செத்து போகும் முன்பு கூட

பத்து ஆறு வயது வந்த 
கத்த கூட வாய் வராத

கத்தை குழலாள் தன் மகளை
நத்தை போல ஒட்டிக்கொண்டு

வன் புணர்ச்சி செய்த கிழவன்
ஒழிக ஒழிக ஒழிகவே !

Sunday, September 9, 2018

கன்னி மேரி கர்ப்பமான கதை....

கன்னி மேரி கர்ப்பமான கதையை சொல்லு டா
அந்நியனை புணர சென்ற மருமம் என்ன டா ?

சொந்த கணவன் பந்தம் பிடிக்க அவளை அங்கு
பந்தம் என்று பரிசுத்த ஆவி புணர

வேசி வேசி வேசி என்று ஊரே தூற்ற
தாசி தாசி தாசி என்று சூசை போற்ற !

கட்டையேறி உயிரை விட்ட கர்தன் தானும்
சட்டை இன்றி கோவணத்தை காட்டி கொண்டான்!

Saturday, September 8, 2018

நரஹரி நாமம்

நரஹரி நாமம் நரகம் அகற்றும்
நரஹரி நாமம் நன்மை பயக்கும்

நரஹரி நாமம் நால்வித முக்தி அளிக்கும்
நரஹரி நாமம் அமரநிலை அளிக்கும்

நரஹரி நாமம் நாளும் சொல்லின்
நன்மை பல பயக்கும்
ஐம்பொறி அடக்கும்
அமரத்தன்மை அருளும் !

அவ்வுலகிற்ற்கு அருளும் ,
இவ்வுலகிற்கு பொருளும் பயக்கும் !

பூரண போதம் அளிக்கும்!
பிராமவாதியாய் ஆகிடும் நம்மை!

நரஹரியின் அருளால் நரஹரி நாமத்தின் மஹிமை
சொன்னேன்! நன்குறந்து ஓதிடுவீர் நன்னிலத்தீரே !

உஃரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

என்று அதர்வண வேதம் சொல்லும் நரஹரியின் நாமம்
தொன்று தொட்டே பெரியோர்கள் சொல்வர் கேட்டுணர்வீரே!

முப்பத்திரண்டு எழுத்துக்கள் கொண்ட நரஹரியின் நாமத்தை
நல்ல மனதுடன் சொல்லுவதால் நன்மைகள் பலவுண்டு

ஐம்பூதங்கள் அடங்கும்! ஐம்பொறிகள் அடங்கும்!
ஆன்ம அறிவினால் மாயை அகலும்!
நரஹரியின் கருணையினால் பிறப்பொலினத்தவர் ஆவார்கள்!
பூரண போதம் எய்துவர்!
நரஹரியின் மகிமைகளை சொல்லியும் முடியமா ?
வாழ்க நரஹரியின் மஹிமை! வாழ்க அவன் திருப்பாதங்கள்!

Friday, August 24, 2018

வாமனர்க்கு வந்தனங்கள்.......

பார்ப்பன சிறுவனாய் சென்றங்கு மாவிலியின் வேள்வியில்
பாரோர் அனைவரும் வியக்க மூன்றடி நிலம் வேண்ட

கேட்டோர்க்கு கேட்பது தரும் கொடைவள்ளல் மாவலியும்
கேட்டது கேட்டபடியே தந்தேன் என்று சொல்ல

வாமன மூர்த்தி அங்கு ஆனார் திரிவிக்கிரமனாய்!
வலக்காலால் வானுலகம் இடைக்காலால் இவ்வுலகம் அளந்து

மூன்றாம் அடி வைக்க இடமில்லை என்று சொல்ல
ஊன்றிக்கொள் என தலையை நீட்டினான் மாவலியும் !

அருளால் மூவுலகாண்ட கருமணிவண்ணன் மாதவன்!
பொருளல்லாத அரக்கர் கோன் மாவலியை பொருளாக்கி ஆட்கொண்டான் !

உபநயனம் சிகை நூலும் திரிகால சந்தியின்
பெருமை சொல்ல வந்த எங்கள் வாமனார்க்கு வந்தனங்கள் ஒரு கோடி !

Wednesday, August 22, 2018

பகுத்தறிவு கவிதைகள் -1

கன்னிமேரி கருத்தரித்த கதையை கேளுங்கள்
அங்கு பரிசுத்த ஆவி வந்து அவளை புணரவே !
பார்த்துக்கொண்டு பந்தம் பிடித்தான் சொந்த கணவன்!
எட்டு மாதம் கழிந்த அபின்னே பிள்ளையை பெற்றால்!
அதனால் தெய்வ மகனாக ஆகி விட்டான் அந்த ஏசுவும் !
பகுத்தறறிவால் பீயை தின்னும் சிறியோர் கூட்டம் கிருத்துவத்தை தழுவி பணத்தை வாங்கி கொண்டதே!

மதமாற்ற புலையர்களை கண்டித்தமையால்
எங்கள் ஆச்சராயின் கைதியானான கேட்டு கொள்ளடா
வெளிநாட்டு வேசியுடன் பூதனை அம்மா
மானாருகுடி மாப்பியாவும் சேர்ந்து செய்தது
பார்ப்பானை  வெட்டிப்போட்டு கோயிலிலிட்டு
எங்கள் ஆச்சரியர் இருவரையரும் சிறை பிடித்தனர்


மல மூத்திரம் சீயுடனே மாத விடாயும்
இரத்தம்  இவை தீட்டென்பது தமிழர் மரபு
வேறு வேலை இல்லையாடா உனக்கு பகுத்தறிவாளா !
மக்காவில் உள்ளே நீ ?செல்ல முடியுமா?
மதமாறிய காயவை நீ மதி கெட்டவனே !

நரசிம்ம தாபினி...

கடலாகிய  வாழ்க்கையினை கடக்க பயந்துமே
திரளாகிய  தேவர்கள் அயனை  அடைந்தார்!


அருளாகிய அமுதத்தை தானும் உறைத்தான்
மருளாகிய பயத்தை போக்கும் ஒரு உபதேசம்!

பொருளாகிய ஆன்மாவை பற்றியும் சொல்லி
இருளாகிய அறியாமை போக்கி அருளினான் !

நரஹரியின் தனிப்பெருமை தானும் சொன்னான் !
நாராயணன் மகிமை அவனும் உறைத்தான்!

நரஹரியின் திருமந்திரம் அவனும் சொல்லி
அந்த மந்திரத்தின் விளக்கத்தையும்  தானே சொன்னான்!

நரசிம்மன் பெயரில் விளங்கும்  நூலாம் அதுவே
நரசிம்ம தாபினி என்ற திருப்பெயர் தானே!

நான்முகனார் தேவருக்கு எடுத்து சொன்ன
நரஹரியின் பெருமை கேளீர் நன்மதியோரே!

அனைத்துலகும் தேவர்கள் படைப்புக்கள் எல்லாம்
படைத்தழித்து காத்துயர்த்தி வளர்ப்பதனாலே!
அவனை உக்கிரன் என்று அழைப்பார்கள் அவனடியார்கள்!

அனைத்துலகும் தேவர்கள் படைப்புக்கள் எல்லாம்
படைத்துயர்த்தி தன்பாலீர்த்து  ஓய்வளித்துமே!
விளையாட  செய்வதனால் வீரன் என்பார்கள்!

எள்ளுக்குள் எண்ணெய் போல் தயிருக்குள் வெண்ணை போல்
மாமிசத்தில் கொழுப்பைபோல் உலகமெங்கும் வியாபித்து
இருப்பதனால் மஹாவிஷ்ணு ஆனான் நம்  நரஹரி தேவன்.

அனைத்துலகும் தேவர் ஜீவர் எல்லாப்படைப்பும்
அவனாலே பிரகாசித்து ஜொலிப்பதனாலே
ஜுவலாந்தம் என்ற நாமம் அவனுக்குண்டு !

ஐம்பொறிகள் ஏதுமின்றி அவன் அனைத்தும் செய்கின்றான்!
பேசி,பார்த்து, கேட்டு,சொல்லி அனைத்தும் செய்கின்றான்!
அதனாலே சர்வதோ முகம் என்ற திருநாமம் அவனுக்குண்டு!

உயிரினங்கள் அனைத்துக்குமே அரசன் சிம்மம்!
எனவே அரனும் அங்கு  நரஹரியாய் அவதரித்தானாம்!
அரியும் அரனும் ஆகிநின்ற பெருமையினாலே!
அவனை நரசிம்மம் என்று புகழும் உபநிடதங்கள்!

அனைத்துலகும் தேவர்களும் ஜீவர்களும்
யாரிக்கண்டு பீதியுற்று பயந்தோடினாரோ!
தீயும் காற்றும் சூரியனும் தேவர் தலைவனும்
யாருக்காஞ்சி தத்தம் பணியம் தாமும் செய்தாரோ
அவனைத்தான்  பீஷணம் என்று சொல்லும் அதர்வண வேதம்!

மங்கலமே வடிவாகி மங்களத்தை அருளி நித்தம்
மங்காமல் ப்ரிஅகாசிக்கும் காரணத்தால் ! அவனை
பத்ரம் என்ற நாமத்தால் சொல்லும் வேதங்கள்!
காதுகளால் கேட்பதுவும், கண்களாலே காண்பதுவும் மங்கலமாய் ஆகுக!
திடகாத்திரமான அங்கத்தோடு அனைவரும்  நீளாயுள் பெறுக !

அக்காலத்தில் ஆனாலும் காலத்தில் ஆனாலும் காலனுக்கே காலனவன்
மரணபயம் போக்கி நல்ல ஆயுளை தருவான்!
மருள் நீக்கி ஆன்ம அறிவை அள்ளித்தருவான்!
தன்னிழலால் சாவுநீக்கி அமரனாக்குவான்!
அதனால் மிருத்துயு மிருத்துயும் என்ற நாமம்  அவனைச்சொல்லும்.

இவ்வுலகம் தேவர்கள் ஜீவேகள் அனைவர்க்கும் முன்னுதித்து
ஒளிவடிவாய் தானும் நின்று உலகமெங்கும் பிரகாசிக்கும்
ஆன்மரூபி ஆகி நின்று என்னகத்துறையும் ஒளியும் ஆகி
நின்றதனால் அகமென்னும் திருநாமம் அவனை சொல்லும்!

எவனொருவன் இதை நூலை நன்கறிவானோ அவனும்
பிரம்மவாதி யாகி தன்னுள் நிலைத்திருப்பனே!

தாவு கொச்சகக் கலிப்பா -குலசேகரப் பெருமாள்



பின்னிட்ட சடையானும் பிரமனு மந்திரனும்
துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான் வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல் செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்

Tuesday, August 21, 2018

பகுத்தறிவு என்றால் என்ன?

காம கிழவன் கலைஞனாகி களித்திருந்தானோ ?
சாமத்திலே பெண் புணர்ந்து தமிழ் வளர்த்தானோ?
மனைவி என்றால் பொண்டாட்டி
துணைவி என்றால்   வைப்பாட்டி  இது தான் மரபோ ?

இன்னா சொல் சொல்வது தான் உங்கள் அறிவோ?
கடுஞ்சொற்கள் தீசொற்கள் பேசும் மூர்க்கர்
அந்த மூர்க்கர் கூட்ட தலைவன் அங்கு கடற்கரையிலே
பிணமாய் ஒரு புதைகுழியில் நாறி கிடக்கின்றான்
பிறகு பாலும் பழமும் ஊதுபத்தி ஏற்று கொள்கிறான்
பகுத்தறிவு புழுத்து நாறிய கதை கேளுங்கள்!


இராமசாமி சொத்துக்கள்  கிழவன் உடமை தான்
தன பிள்ளை கலியாணம்  விதிவத்தாக
ஊரன் தாலி அறுத்திடுவான் பகுத்தறிவென்பான் !
கிழட்டு பயல் நாரமணி கதை கேளுங்கள்.

ஓரிறைவன்  ஒரு தூதன்  ஒரு நூல் என்பர்
ஒரு தூதர் மணந்தாராம் ஒன்பது பெண்ணை
ஒரு நூறு புணர்ச்சி தோழி அவருக்குண்டு
விரைத்த அல்குல் கொண்டவரும் உயிரை விட்டார்
புணர்ச்சி என்று ஆறு வயது சிறுமியை மணந்தார்!
சென்று கேட்க நாதி இல்லை பகுத்தறிவாமே!

கன்னி மேரி கர்ப்பமான கதை கேளுங்கள் !
நல்ல பரிசுத்த ஆவி வந்து அவளை புணர !
தாளிட்டு பந்தம் தன்னை பிடித்தான் சூசை !
ஊருடனே பெற்ற  பிள்ளை சாமி ஆகுமோ?
புனலாடி வேசி மகனை கட்டையில் ஏற்ற
அந்த கட்டை புனிதமாக்கி விட்டது மூடர்களுக்கு!

இறைதூதன் சிறுநீரில் அருளுண்டாமே !
பருகினோர்க்கு இறை அருளும் பொருளும் உண்டாம்!
என்று சொல்லும் ஈனர்களை கேட்பாயா நீ?
பாலை வனத்தில் மலம் கழித்து கல்லால் துடைக்கும்
வெறியர்களை போற்றும் உங்கள் மூர்க்கர் கூட்டம்
ஒழிந்து இந்த தமிழகத்தில் அறிவு நிலவட்டும்.

Saturday, August 18, 2018

மாயை பற்றி சொன்ன எங்கள் சங்கரன் ...

ஒரே புருடன் ஆனவனை அரியும் அரனும் ஆக்கினாய்  !
இறைவனுடல் தன்னில் தோன்றி வாழுகின்ற மானிடரை
சாதி பேதம் செய்து நீயும் பலவாக பிரித்தனை!
கற்றுணர்ந்த மானிடரை காமத்தாலே மாக்களாக்கி
ஜாலங்களை செய்திடுவாய் ! என் சொல்வேன் மாயையே!
மாயை பற்றி சொன்ன எங்கள் சங்கரன் தாள் வாழியே!

அளவில்லா பேரானந்த வடிவான என்னகத்தில் ஜீவபேதம் சமைத்தனை !
கற்றுணர்ந்த பெரியோர்களை நாற்கால் மிருகங்களாய் ஆக்கினை !
பேரானந்த வடிவான ஆன்மாவை ஐம்பூதம் நிறை உடலாக எண்ண செய்தனை !
நிஜபோத வடிவான எம்மை வருண சாதிகளாகி பிரித்தானை!
பிளவு படா பிரமத்தை அறியும் அறனும் ஆக்கினை!
மாயையே ! என்சொல்வேன் உன் பராபவம்!
மாயையை பற்றி ஐந்து பாடல்கள் பாடிய எங்கள் முதலாம் சங்கரன் வாழியவே!

செந்தமிழ் கவிதைகள் ..

முதல் மனைவியின் பணத்தை வைத்து வேறு எட்டு பெண்களை புணர்ந்து, செல்ல மனைவிக்கும் முதல் மனைவியின் களுக்கும் இடையில் நடந்த சண்டை தன இரு ப்ரிரிவிகள். மாதாவிடை கொண்ட பெண்ணின் மடியில் படுத்து கொண்டு, பொய் கதைகள் எழுதிய பொருக்கி நாயின் சீடர்களுக்கு வேறென்ன தெரியும்?

கன்னி மேரியை கர்ப்பம் செய்த பரிசுத்த ஆவிக்கு பிறந்த நாயே
சக்த்யை நமோஸ்து சதபத நிகேதனாயை
ஸ்ருத்யை நமோஸ்து சுபகர்ம பல ப்ரஸூத்யை

காலை வெட்டுமாடு அன்று மாலை ஒரு விருந்து
மாலை வாய்த்த இறைச்சி  மறுநாள் காலை சிற்றுண்டி
தலைக்கு மேலால் தண்ணி வந்து ஓடும் பொழுது
மாடும் இல்லை மீனும் இல்லை மண்ணம்காட்டி மட்டுமே
மாடு வெட்டி மிலேச்சர்கள் ஒளிந்து போக வேண்டுமே ..

தலைவருக்கோ ஒன்பது பேர் தொண்டருக்கோ நான்கு பேர்கள்
தொண்டர் மனைவி தலைவனுக்கு புணர்ச்சி தோழிகள்
தலைவர் மனைவி தொண்டருக்கு தாய்க்கு நிகராம்
ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் சிதைத்து கொண்டு வாழ்வதே
அமைதி மார்க்கம் என்று சொல்வர் அரக்கர் கூட்டம்  கேளுங்கள்

கன்னி மேரி கருவுற்றாள் காரணம் என்ன ?
காமமுற்ற கணவனும் என்ன செய்தானோ ?
இல்லை ஆவி வந்து வயிற்றை நிறைத்த மாயம் என்னவோ ?
சாமி ஏறும் கட்டை தன்னை  சிலுவை என்பார்கள்.

இறைமறுப்பு இறைமறுப்பு என்றும் சொல்லியே
திரைமறைவில் மதமும் மாறி பணத்தை பெறுவர்கள் !
நிறைமாந்தர் வாழும் நல்ல தமிழ்த்திருநாட்டில்
நான்மறையும் நான் மரபும் தமிழர் பண்பாடு
தொல்காப்பியம் திருக்குறளும் சொல்லும் நீதியே!

Monday, August 13, 2018

கபிலை கண்ணிய வேள்விநிலை...

பிராம்மணர்கள் யாகம் செய்ய வேண்டி , அரசனை அணுக, அரசர்கள் காராம்பசு என்னும் கபிலை மற்றும் பொன்னும் பொருளும் தருவதை வேள்வி நிலை என்னும் செய்யுள் வகை என்று கூறுகின்றார் தொல்காப்பியர்.


கபிலை கண்ணிய வேள்விநிலையும் - கபிலையைக் குறித்த வேள்விநிலையும்.

உதாரணம்

பருக்காழும் செம்பொன்னும் பார்ப்பார் முகப்பக்
குருக்கண் கபிலை கொடுத்தான் - செருக்கோடு
இடிமுரசத் தானை இகலிரிய எங்கோன்
கடிமுரசங் காலைச்செய் வித்து


கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்,
அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும்,
சேய் வரல் வருத்தம் வீட வாயில்
காவலர்க்கு உரைத்த கடைநிலையானும்,
கண்படை கண்ணிய கண்படை நிலையும்,
கபிலை கண்ணிய வேள்வி நிலையும்,
வேலை நோக்கிய விளக்கு நிலையும்,
வாயுறை வாழ்த்தும், செவியறிவுறூஉவும்,
ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்,
கைக்கிளை வகையொடு உளப்படத் தொகைஇ,
தொக்க நான்கும் உள' என மொழிப

தொல்காப்பியம் என்னும் நூல்....

    தொல்காப்பியம் என்னும் நூல் தமிழ்மொழியில் உள்ள நூல்களிலெல்லாம் மிகப் பழைமையும் பெருமையும் வாய்ந்த இயல் நூலாகும். பண்டைக்காலத்து தமிழ்ப் பழங் குடிகளுள் ஒன்றான காப்பியக்குடியிற் பிறந்து சிறந்தோர் ஒருவராற் செய்யப்பட்டமையின், இஃது இப்பெயர் பெற்றது. காப்பியஞ் சேந்தனார் என்று பெயர்கொண்ட ஒரு புலவர் நற்றிணையில் ஒரு செய்யுளைப் பாடினோராகக் காணப்படுகின்றார். காப்பியாற்றுக் காப்பியனார் என்பது பதிற்றுப்பத்துள் ஒரு பத்தைப் பாடிய புலவர் பெயர். இவற்றாலும் காப்பியம் என்பது தமிழ்நாட்டோடே தொடர்புற்றுத் தமிழ்க்குடியைக் குறிப்பதாகவே அறியப்படும். தொல்காப்பியர் தமிழ்முனியாகிய அகத் தியர் இயற்றிய அகத்தியத்தை நிலைகண்டுணர்ந்தே இந்நூலைச் செய்தனர். இதை,

      "ஆனாப் பெருமை அகத்திய னென்னும்
      அருந்தவ முனிவன் ஆக்கிய முதல்நூல்
      பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர்
      நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்."

    எனப் பன்னிருபடலப் பாயிரம் கூறுமாற்றால் தெளிக. இவர் சங்கம் வளத்த முதற்குடியிற் றோன்றிய நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து இந்நூலை அரங்கேற்றின ரென்பதும், அதங்கோட்டாசான் என்ற புலவர்பெருமான் முன் அது நிகழ்ந்த தென்பதும் இந்நூற் பாயிரத்தால் தெள்ளிதின் உணரப்படும்.

    இவர் காலம் வடமொழி வியாகரணம் இயற்றிய பாணினியின் காலத்துக்கு முற்பட்ட தென்பது பெரிதும் கருதத் தக்கது. தொல்காப்பியப் பாயிரத்திலேயே "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்" என இவர் சிறப்பிக்கப்படுகின்றார். வட மொழிக்கு ஐந்திரம் என்ற இலக்கணமே முற்பட்டிருந்த தென்பதும், அதற்குப் பின்னேயே பாணினீயம் தோன்றிய தென்பதும் வடநூலாரும் ஒப்பும் உண்மையாகும். ஆதலின் தொல்காப்பியம் பாணினியின் வடமொழி வியாகரணத்துக்கு மிகவும் முற்பட்ட தென்பது தெளிந்த துணிபன்றே? "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்" என இவர் சிறப்பிக்கப்படுதற்குக் காரணம் என்னை எனின், தமிழ்மொழிக்குப் பேரிலக்கணம் செய்யப் புகுந்த இவர், அக்காலத்துச் சிறந்து விளங்கியிருந்த மற்றொருமொழியான வடமொழி இலக்கண வமைதியையும் நிலைகண்டுணர்ந்து இருமொழி அமைதியையும் அறிந்தமைந்த உரவோர் ஆயதைத் தெரிவிக்கவேண்டி என்க. மற்று இவர் வடமொழி இலக்கண மறிந்தமை கூறப்பட்டதன்றி, அகத்தியம் முதலிய தமிழிலக்கண நூலுணர்ச்சி பாயிரத்தில் குறிக்கப்பட வில்லையெனின், அப் பாயிரமே முற்பகுதியில் 'முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணிப்- புலந்தொகுத்தோனே போக்கறு பனுவல்' எனத் தெள்ளிதின் உரைத்தமையால், தங்காலத்துக்கு முற்பட்ட தமிழிலக்கண நூல் முழுவதும் அவர் கண்டவர் என்பதும், அந் நூற்பொருள் முழுவதையும் தாம் முறைப்படுத்தினர் என்பதும், விரிந்து கிடந்த அந்நூற்பொருளை எல்லாம் தம் அஃகியகன்ற அறிவால் தொகுத்துக் கூறினர் என்பதும், ஆதலின் இங்ஙனம் செய்த நூல் எவ்வகைக் குற்றமுமற்று விளங்குவதென்பதும் தெளிய உணர்த்தப்பட்டன.

    நூல் என்பது இக்காலத்து இலக்கண இலக்கியங்களை யெல்லாம் குறிப்பினும், முற்காலத்து இலக்கண நூலையே வரைந்து குறித்ததாகும். நச்சினார்க்கினியரும் 'முதுநூல் அகத்தியமும் மாபுராணமும் பூதபுராணமும் இசைநுணுக்கமும்" என உணர்த்தியமை காண்க. பிற்காலத்துப் பவணந்தியால் செய்யப்பட்ட நன்னூலின் சிறப்புப் பாயிரத்தில்

      ".......முன்னோர் நூலின்
      வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன்."
    என்று கூறப்படுகிறது. ஈண்டும் நூல் என்றே இலக்கணத்தைக் குறித்து, நன்னூல் அம் முந்துநூற்கு வழிநூலாகச் செய்யப் பட்டதென்று உணர்த்தப்பட்டமை காண்க. தொல்காப்பியத்துக்கு, முதல்நூலாகச் சிறந்த இலக்கணமான அகத்தியம் சுட்டப்படாமை போலவே, நன்னூற் பாயிரத்தும் அதற்கு முன்னைய சிறந்த இலக்கணமான தொல்காப்பியம் சுட்டப் படாமைகாண்க. மேலும் தொல்காப்பியப் பாயிரத்தின் முற்பகுதியில்,

      வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
      எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி

    என இலக்கியங்க ளெல்லாம் செய்யுள் என்று குறிக்கப்பட்டுப் போந்தமையால், நூல்என்பது இலக்கணத்தையே வரைந்துணர்த்திற்றென்பது தெளிவு.

    ஆகவே, உலக வழக்கை யுணர்ந்து, பண்டைத் தமிழிலக்கியங்களை யாராய்ந்து, எழுத்து, சொல், பொருள் என்பவற்றின் அமைதிகளை யுணர்ந்து, சிறந்த அகத்திய முதலாய இலக்கணங்களையும் தெளிந்து, இந்நூலைச் செய்தனர் தொல்காப்பியர் என்பது தெளியப்பட்ட உண்மையாம்,.

    எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்றும் மூன்றதிகாரத்தால் கூறப்படுகின்றன. எழுத்தும் சொல்லும் தமிழ் மொழியின் அமைதியை விளக்குவன. பொருள் அத்தமிழ்
    மொழி வழக்கிற்கு நிலைக்களனாயுள்ள தமிழரது ஒழுக்கத்தை எடுத்துக் காட்டுவதாகும்.

    இப்பொருளதிகாரம், தமிழரே உலகத்தோற்றத்தில் முதற்கண் நிலைபெற்ற பண்டைப் பெருங்குடியின ராவரென்பதைத் தெளிய உணருமாறு உரைத்துச் செல்கிறது. குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல் என்ற நானிலப்பகுப்பு மக்கள் வாழ்க்கையிடம் படிப்படியாக மாறிய முறையையே தெரிவிப்ப தாகுமன்றே? உலகத்தே முதலில் மக்கள் மரஞ் செறிந்த மலையிடத்தேயே தோன்றி, எதிர்ப்பட்ட விலங்குகளைக் கொன்றுண்டு வாழ்க்கை நடாத்திப், பின் காலப்போக்கில் முல்லை நிலத்தே வந்து தங்கி, வரகு முதலியன வித்திப் பயன்கொண்டு வாழ்ந்து பின் மருத நிலத்தே ஆற்று நீரைத் தேக்கிப் பயன் கொண்டு, மேம்பட்ட உழுதொழில் செய்து வாழ்ந்து, பின் பல்வகைத் தொழிலும் பெருக்கி, நெய்த னிலத்தே பட்டின மமைத்துக் கடல் கடந்து நாவாய் மூலம் சென்று வாணிகம் புரிந்து மேம்பாடுற்றமை வரலாற்றுண்மையன்றே?

    கல்தோன்று மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி. (புற-வெ-2-14) என்று கூறிக் குறிஞ்சி நிலத்தையே மக்கட்டோற்றத்திற்கான முதலிடமாகக் குறிப்பிட்டமையும் காண்க.

    மக்கட்பெருக்கத்துக்குக் காரணமாயிருந்த இத் தமிழ்க் குடியினரிடத்தே, அத்தன்மைக் கேற்பக் காதலும் வீரமும் சிறந்திருந்தமையும், அவ்விரண்டையும் நுனித்தறிந்து
    வரையறை செய்து நன்முறையில் ஒழுகிவந்ததையுமே பொருளதிகாரம் விரித்துப் பேசுவதாகும்.

    காதலொழுக்கத்தை நுனித்தறிந்த தமிழர், அதைப் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்றே வகையாக வகுத்துரைத்தனர். இவை எந்நிலத்தும் நிகழுமாயினும் நாடகவழக்கினும் உலகியல்வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கத்தால், இடம் காலம் முதலியவற்றுட்படுத்துக் கூறப்பட்டன.

    வீரவுணர்வு மிகுந்த தமிழர், அவ்வீரத்தை அறநெறி வழுவாது ஓம்பிப் போற்றிய வகையும், அவர்கள் வீரத்தின் மேம்பாடும் வகைப்படுத்தி உரைக்கப்பட்டன.

    பொருளதிகாரம் இவற்றை அகவொழுக்கம், புறவொழுக்கம் என்று கூறுகிறது. இவற்றைச் சிறந்தெடுத் துணர்த்துவதே அகத்திணை இயல், புறத்திணை இயல் என்ற இரண்டுமான இப் பொருளதிகாரப் பகுதியாம். அகவொழுக்கமாயிற்று, இரு பாலாருள் ஒருவரோடொருவர் மனமொன்றிய காதலொழுக்க மாதலின். புறவொழுக்கமாயிற்றுச், சிறப்பாகப் பிறரின் மாறு பாட்டு அறமும் பொருளும் கருதித் தோன்றும் போரொழுக்க மாதலின். அகவொழுக்கமல்லாத பிறவொல்லாம் இப்புறவொழுக்கத்தில் அடங்கும்.

    அகத்திணை இயல், தமிழர் வாழும் நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் (பாலை) எனப் பகுக்கப்படு மென்பதும் அவ்வந்நிலத்தில் இன்னின்ன காலங்கள் சிறந்தன வென்பதும், அவ்வந்நிலத்து வாழ் மக்கள் குறவர், இடையர், உழவர், பரதவர், எயினர் எனப்படுவர் என்பதும். அவ்வந்நிலத்துத் தெய்வம், உணவு, விலங்கு, பறவை, மரம், பறை, செய்தி, யாழ் முதலியன வேறுவே றென்பதும், மக்கள் காதலொழுக்கத்தில் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்னுமைந்தும் நிகழுமென்பதும், மக்கள் கல்வி, பகை தூது, பொருள் என்பன பற்றில் காதலியைப் பிரிவரென்பதும், பிரிவின்கண் நற்றாய், செவிலித்தாய், தோழி, கண்டோர், தலைவன் என்போர் கூறுமுறை இவை என்பதும், காமஞ்சாலா இளமையோள் மாட்டுக் காதல்புரியும் கைக்கிளையினியல்பு, கழிபெருங் காமுகராய் ஒழுகும் பெருந்திணை இயல்பு இவை என்பதும் கூறுகின்றது.

    இனிப் புறத்திணை இயல், பகையரசர் நாட்டிலுள்ள பசுக்களுக்குத் தீங்குவராமற் காத்தல் அறமெனக் கருதிப், போர் கொண்டெழுதற்கு முன் வெட்சிப்பூச் சூடிச் சென்று, அப்பசுக்களுக்கு ஓரிடையூறும் உண்டாகாவண்ணம் கவர்ந்து வரும் முறைகளும், பகைவர் அரணை அடைந்து உழிஞைப்பூச் சூடி அவ்வரணிடத்து நின்று போருடற்றி, அரணைத் தம் வசப்படுத்தும் முறைகளும், மாற்றாரும் எதிர்ந்து வந்துழித், தும்பைப்பூச் சூடி அவரோடு போர்புரியும் முறைகளும், வென்றவழி வாகைப் பூச் சூடி வெற்றியைக் கொண்டாடும் முறைகளும் இவையன்றிப் பார்ப்பார், அரசர், வேளாளர், அறிவர், தாபதர், பொருநர் என்போர் சிறந்து மேம்படும் முறைகளும், நிலையா உலகத்தியல்பும், பிறர் மேம்பாட்டைப் புகழ்ந்து பாடும் முறையும் கூறுகின்றது.

    காதலைத் தூயமுறையில் நுனித்தறியும் பேருணர்வுடன் உலகில் தோன்றிய பழங்கால மக்கட் கூட்டத்தினரிடையே மேம்பட்டுத் தோன்றுதற்கான குணமாய வீரவுணர்வும் வாய்ந்த நனிநாகரிகர் தமிழ்மக்கள் என்பதை யுணர்த்தும் இத் தொல்காப்பியம், தமிழரின் பழம் பண்பாட்டை யுணர்த்திய ஒரு தனிப்பெரு நூலாயது பெரிதும் உணரத்தக்கது.

திருவள்ளுவர்

திருக்குறளுக்கு பலரும் உரை எழுதி உள்ளனர் - ஆனால் தருமசாஸ்திரம் , தொல்காப்பியம் போன்ற பனுவல்களை ஆதாரமாக வைத்து எவரும் இன்னும் உரை எழுதவில்லை. என்னமோ வள்ளுவர், இறை மறுப்பாளர் போலவும், ஜைன மதத்தவர் போலவும் ஒரு பிம்பத்தை புகுத்தி , நம் தமிழ் மக்களை ஏமாற்றிய மனிதர்கள் பலர் உள்ளனர். ஆனால் தொல்காப்பியத்தில் உள்ள, சூத்திரங்கள் நேரிடையாகவே திருக்குறளில் உள்ளன என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்த அடிப்படையில் , திருக்குறளுக்கு ஒரு அஸ்தீகமான விளக்கம் , எழுத வேண்டும் என்பது என்னுடைய சிறை கால வாஞ்சை.

வாக்குதேவியாகிய சரஸ்வதியின் அருளோடும், அந்த குருநாதன் மஹாபெரியவாளின் அருளோடும் இந்த வேலையே துவங்க உள்ளேன். அணைத்து சானோரோ களின் திருவடிகளையும் தொட்டு வணங்கி "நவ் நமஹ " என்று சொல்லிக்கொண்டு இதனை துவங்குகின்றேன்.

Sunday, August 12, 2018

தொல்காப்பியம் வாருணாச்சிரமம்

தொல்காப்பியம் வகுத்த திருணதூமாக்கினி, வாருணாச்சிரம தருமமே தமிழர் மரபு என்பதை தெள்ள தெளிவாக கூறிய பிறகு, மூத்திர சட்டி கன்னடத்தான் சொல்லும் பொய்களை அரங்கேற்றிய திருட்டு கூட்டங்களை வேரறுக்க வேண்டும். தரும சாத்திரம் கூறும் மரபே தமிழர் மரபு என்பதும், ஆரியர் திராவிடர் என்னும் சொற்கள் வெள்ளைக்காரர்களால் ஏற்படுத்தப்பெற்ற பாகுபாடே என்றும் தெள்ள தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கோயில் பார்ப்பனர்களின் நூலை அறுக்கும் கோழைகளின் கவனத்திற்கு: தொல்காப்பியர் காலம் தொட்டே - பிராம்மணர்கள் - யக்னோபவீதம், தண்டம், ஜல பாத்திரம், ஆசனம் - இவைகளுடன் தான் இருந்தனர் என்பதற்கு ஆதாரம்.

615.நூலே, கரகம், முக்கோல், மணையே,
ஆயும் காலை, அந்தணர்க்கு உரிய. உரை
 
616.படையும், கொடியும், குடையும், முரசும்,
நடை நவில் புரவியும், களிறும், தேரும்,
தாரும், முடியும், நேர்வன பிறவும்,
தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய.

622. வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை.

625. வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது,
இல்' என மொழிப-'பிறவகை நிகழ்ச்சி'.

Saturday, August 11, 2018

தொல்காப்பியமும் வருணாசிரம தருமமும்...

தர்ம சாஸ்திரங்களில் சொல்ல பெற்ற வருணாசிரம தருமங்கள் தொல்காப்பியத்தில் தெள்ள தெளிவாக சொல்ல பட்டுள்ளது.எனவே தமிழர் மரபும், தரும சாஸ்திரமும் வேறன்று. வருணங்கள் மட்டுமே வேதத்தில் உதித்தவை - சாதிகள் அல்ல. தமிழிலக்கண நன்னூலாக்கிய தொல்காப்பியம், மரபியல் என்னும் பகுதியில் வர்ண தருமங்களை கூறுகின்றது.

615 நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய.

நூலூம் கரகமும் முக்கோலும் மணையும் ஆராயுங் காலத்து அந்தணர்க்கு உரிய என்றவாறு.

பார்ப்பனர்களுக்கு ஆறு தொழில்கள் - அதாவது தானம் கொடுத்தால், தானம் வாங்குதல், வேதம் படித்தல், வேதம் கற்பித்தல், வேள்விகள் செய்தல், வேள்விகள் செய்வித்தல் - என்று ஆறு தொழில்கள் உள்ளான்.

616 படையுங் கொடியுங் குடையும் முரசும்
நடைநவில் புரவியுங் களிறுந் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய.

படை - கருவி, படை முதலான ஒன்பதும் செங்கோலும் பிறவுமென்றதனான் ஆரமுங் கழலு மெல்லாம் அரசர்க்குரிய என்றவாறு.

617 அந்த ணாளர்க் குரியவும் அரசர்க்கு
ஒன்றிய வரூஉம் பொருளுமா ருளவே.
அவை நாலுதொழில்; ஈதல் வேட்டல் வேட்பித்தல் ஓதலும்.

618 1பரிசில் பாடாண் திணைத்துறைக் கிழப்பெயர்2
நெடுந்தகை செம்மல் என்றிவை பிறவும்
பொருந்தச் சொல்லுதல் அவர்க்குரித் தன்றே.
இப்பொருண்மையும் அரசர்க்கு முரித்து அந்தணர்க்கு முரித்து என்றவாறு.

1. பாடாண்திணைத் துறைப்பெயர் என்னாது கிழமைப்பெயர் என்றது என்னையெனின், அவைஐந்திணைப் பெயராகி வருங்காலும் அவர்க்கு உரிய அல்ல என்றற்கு; எனவே அரசர்க்காயின் இவை எல்லாம் உரிய என்ப ஆயிற்று.(தொல், பொருள்.628.பேரா.)

622 வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை.
வைசிகன் வாணிகத்தான் வாழும் வாழ்க்கையைப் பெறும் என்றவாறு.

623 மெய்தெரி வகையின் எண்வகை உணவின்
செய்தியும் வரையார் அப்பா லான.

எண்வகை உணவாவன; நெல்லு, காணம்; வரகு, இறுங்கு, தினை, சாமை, புல்லு, கோதும்பை.

இவையிற்றை உண்டாக்குகின்ற உழவு தொழிலும் வாணிகர்க்கு வரையா தென்றவாறு.

625 1வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்லது
இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி.

என்றது வேளாண் மாந்தர்க்குத் தொழில் உழவே என்றவாறு.

பார்ப்பியலும் அரசியலும் வாணிகத் தொழிலுமாகிப் பொதுப்படநின்ற ஓதலும் வேட்டலும் ஈதலும் இவர்க்கு ஒத்த சிறப்பினவாகலானும், அவருள் வணிகர்க்கும் ஒழிந்த வேளாளர்க்கும் ஒத்த செய்தியனவாகிய உழவுத் தொழிலும் நிரைகாத்தலும் வாணிகமும் என்பன அவற்றின் ஒத்தசிறப்பின அன்றி அவற்றுள்ளும் ஒரோ ஒன்று ஒரோ வருணத்தார்க்கு உரியவாமாகலானும் ஈண்டு அவை விதந்து கூறினான் என்பது நிரை காவலும் உழவுத்தொழிலும் வணிகர்க்கும் வேளாளர்க்கும் தடுமாறுதல் போலாது வாணிக வாழ்க்கை வேளாண்மாந்தர்க்குச் சிறு வரவிற்றெனவும், உழுதுண்டல் வணிகர்க்குச் சிறுவரவிற்றெனவும், எண்வகைக் கூலத்தோடுபட்டதே பெருவரவிற்றெனவும் கூறினான். இச் சூத்திரங்களான் என்பது. (தொல். பொருள்.635. பேரா.)


628 வில்லும் வேலுங் கழலுங் கண்ணியும்
தாரும் ஆரமுந் தேரு மாவும்
மன்பெறு மரபின் ஏனோர்க் குரிய.
வில்லு முதலாகச் சொல்லப்பட்டனவெல்லாம் மன்னனாற்பெற்ற மரபினால் வைசிகர்க்கும் வேளாளர்க்குமுரிய என்றவாறு.


தொல்காப்பியம் - செய்யுளியல் - 2

490.பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
சீர்த்தகு சிறப்பிற் கிழவன் கிழத்தியோடு
அளவியல் மரபின் அறுவகை யோருங்
களவினிற் கிளவிக் குரியர் என்ப.

என் - னின். இனிக் கூறப்படுவாரை உணர்த்துவார் களவின்கட் கூறுவாரை உணர்த்துதல் நுதலிற்று.
பார்ப்பார் முதலாகச் சொல்லப்பட்ட கலந்தொழுகு மரபினையுடைய அறுவகையோரும் களவொழுக்கக் கிளவி கூறுதற்குரியரென்றவாறு.

ஓடு எண்ணின்கண் வந்தது. கலந்தொழுகு மரபென்றதனாற் பார்ப்பாரினும் பாங்கரினுஞ் சிலரே இதற்குடம்படுவாரென்று கொள்க.

பார்ப்பான் உயர்குலத்தானாகிய தோழன்.

பாங்கன் ஒத்த குலத்தானும் இழிந்த குலத்தானுமாகிய தோழன்.

(177)
1.பார்ப்பான் என்பான் நன்றும் தீதும் ஆராய்ந்து உறுதி கூறுவான் எனப்படும். பாங்கன் என்பான் அவ்வாறன்றித் தலைமகன் வழிநின் றொழுகிவருமாகலின் அவனை அவன்பின் வைத்தான். (தொல். பொருள்.501. பேரா.)


491 பாணன் கூத்தன் விறலி பரத்தை
யாணஞ் சான்ற அறிவர் கண்டோர்
பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா
முன்னுறக் கிளந்த அறுவரொடு1 தொகைஇத்
தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்.

என் - னின். கற்பின்கட் கூறத்தகுவாரை உணர்த்துதல் நுதலிற்று.
பாணன் முதலாகச் சொல்லப்பட்ட அறுவரும் மேற்சொல்லப்பட்ட பார்ப்பார் முதலிய அறுவருங்கூடப் பன்னிருவருங் கற்பின்கட் கூறுதற்குரியர் என்றவாறு.


`தொன்னெறி மரபிற் கற்பு' என்றதனான் அவர் குலந்தோறுந் தொன்றுபட்டு வருகின்ற நெறியையுடைத்தென்று கொள்க.

தொல்காப்பியம் - செய்யுளியல்

திருவள்ளுவரின் திருக்குறளை புரிந்து கொள்ளவேண்டும் என்றால் முதலில் தொல்காப்பியத்தை படிக்க வேண்டும்.

487 காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்1
பாங்கொடு தழா அலுந் தோழியிற் புணர்வுமென்
றாங்கநால் வகையினும் அடைந்த சார்வொடு
மறையென மொழிதல் மறையோர் ஆறே.2

என் - னின். கைகோள் வகையிற் களவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்படலும் பாங்கற்கூட்டமும் தோழியிற் கூட்டமுமென்று சொல்லப்பட்ட நான்குவகையானும் அவற்றைச் சார்ந்துவருகின்ற கிளவியானும் வருவன களவென்று கூறுதல் வேதமறிவோர் நெறி என்றவாறு.

இதனுள் களவென்னாது மறையென்றதனான் இது தீமை பயக்குங் களவன்மை கொள்க.

இன் - ஆன் பொருள்பட வந்தது . ஒடு - எண்.

(174)
1.பாடும்.

2.கந்திருவ வழக்கம் மறையோர் ஒழுகிய நெறியது வாகலான் 'மறையோர் ஆறு' என்றான் என்பது. எனவே பாங்கனும் தோழியும் உணர்ந்த வழியும் அது மறையோர் வழித்து என்றவாறு. (தொல், பொருள், 498, பேரா.)

தொல்காப்பியத்தில் சமக்கிருதம் ....


397 இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே.
1.செய்யுளீட்டச் சொல் நான்கு :- தொல்காப்பியர் காலத்தில் தமிழ்ச் சொற்கள் இலக்கண முறையிற் போன்றே சொற்பிறப்பியல் முறையிலும் நான்காக வகுக்கப்பட்டன. முதலாவது தன்சொல் அயற் சொல் என்கிற முறையில் தென்சொல் வடசொல் என்ற பாகுபாடும், பின்பு தன் சொற்குள் செந்தமிழ் கொடுந்தமிழ் என்கிற முறையில் நாட்டுச்சொல் திசைச்சொல் என்ற பாகுபாடும், பின்பு நாட்டுச் சொற்கள் இயல்பும் திரியும் பற்றி இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என நான்கமைந்தன.

http://www.tamilvu.org/ta/library-l0100-html-l0100ind-116715
615.நூலே, கரகம், முக்கோல், மணையே,
ஆயும் காலை, அந்தணர்க்கு உரிய.

  
616.படையும், கொடியும், குடையும், முரசும்,
நடை நவில் புரவியும், களிறும், தேரும்,
தாரும், முடியும், நேர்வன பிறவும்,
தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய.

தொல்காப்பியத்தில், மரபியல் கூறும் வண்ணச்சிற தருமம். பூணூலும், ஜலபாத்திரமும், முக்கோலும், மனை என்னும் பலகையும் ப்ராஹ்மணரின் இயல்பு.

padai,


save image