Sunday, April 1, 2018

ஸ்வேதாஸ்வர உபநிஷதம்..

मायां तु प्रकृतिं विद्यान्मायिनं तु महेश्वरम्।
तस्यावयवभूतैस्तु व्याप्तं सर्वमिदं जगत्।।4.1.10।।
ஸ்வேதாஸ்வர உபநிஷதம் 4 .10
இந்த இயற்கையே மாயை. மாயையின் முக்குணங்கள் சத்வம்,ராஜஸ்ஸு,தமஸ்ஸு எல்லாம். இப்படி இந்த மாயையை , ஆள்பவன் மாயி என்ற ஈஸ்வரன் (இறைவன்). இந்த உலகத்துள் உள்ள எல்லா உயிர்களும் அந்த இறைவனின் அங்கங்கள் ஆகின. இதை விட இறை தத்துவத்தையும் , இயற்கையையயும், எவரராலும் விளக்கவே முடியாது. உபநிஷதங்கள் நமக்கு நம் ரிஷிகளால் அருள பெற்ற பொக்கிஷங்கள். இந்த கிரந்தங்களை கற்று அதன் உட்பொருட்களை உணர்ந்து மகிழ்வதே நாம் பாரதத்தில் பிறந்ததன் புண்ணிய பலன். #Maya

No comments:

Post a Comment